Roman script
Singers : Kailash Kher and Padmalatha Music by : Hip Hop Tamizha Chorus {Engal ilavarasi engal azgharasi Engal ulagamena vandhaalae Thanga mayiliragil engal uyir thadavi Indru pudhiya sugam thanthaalae} (2) Male Part Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vaanavillin vannangal Nee thanthaayaa Male Part Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya Female Part Thiruvizhaa pola Thinam thinam Veedu jolikkudhae Deebamaai Chorus Kavalai nalezhum Kai vandhu kanna Thodaikkudhae podhumaa Female Part Manasula ottuvom Maalaiyaa kattuvom Male Part Devadhai veettula Thean mazhai kottuvom Female Part Idhu enga raajaangam Uravaachu oor engum Thinandhorum nooru inbam Ennala aarambam Male Part Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vaanavillin vannangal Nee thanthaayaa Male Part Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya Female Part Appaa Enna mirattumbodhu Andha chella kobam sevappu Ammaa manja mugatha parthadhilla Kudumbam kaaval irukku Female Part Venmaiyaana gunam Menmaiyaana enga Annan pola varumaa Andha vaanavillum Oru kudumbamaaga Vandhu vaazhudhinga nijamaa Female Part Idhu enga raajaangam Uravaachu oor engum Thinandhorum nooru inbam Ennala aarambam Male Part Maayaa maayaa maayaa Maayaa maayaa maayaa Andha vannathu poochiyum Neeya neeya
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகா் : கைலாஷ் கொ் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா குழு : { எங்கள் இளவரசி எங்கள் அழகரசி எங்கள் உலகமென வந்தாளே தங்க மயிலிறகில் எங்கள் உயிர் தடவி இன்று புதிய சுகம் தந்தாளே } (2) ஆண் : மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா ஆண் : மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வண்ணத்துப் பூச்சியும் நீயா நீயா பெண் : திருவிழாபோல தினம் தினம் வீடு ஜொலிக்குதே தீபமாய் குழு : கவலை நாள் ஏழும் ஏழு கை வந்து கண்ண துடைக்குதே போதுமா பெண் : மனசுல ஒட்டுவோம் மாலையா கட்டுவோம் ஆண் : தேவதை வீட்டுல தேன்மழை கொட்டுவோம் பெண் : இது எங்க ராஜாங்கம் உறவாச்சு ஊரெங்கும் தினந்தோறும் நூறு இன்பம் என்னால ஆரம்பம் ஆண் : மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வானவில்லின் வண்ணங்கள் நீ தந்தாயா ஆண் : மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வண்ணத்துப் பூச்சியும் நீயா நீயா பெண் : அப்பா என்ன மிரட்டும்போது அந்த செல்லக்கோபம் சிவப்பு அம்மா மஞ்சமுகத்த பாா்த்ததில்ல குடும்ப காவல் இருக்கு பெண் : வெண்மையான குணம் மென்மையான எங்க அண்ணண் போல வருமா அந்த வானவில்லும் ஒரு குடும்பமாக வந்து வாழுதிங்க நிஜமா பெண் : இது எங்க ராஜாங்கம் உறவாச்சு ஊரெங்கும் தினந்தோறும் நூறு இன்பம் என்னால ஆரம்பம் ஆண் : மாயா மாயா மாயா மாயா மாயா மாயா அந்த வண்ணத்துப் பூச்சியும் நீயா நீயா
Song details
Singers: Kailash Kher and Padmalatha
Music by: Hip Hop Tamizha
Release information: From Aranmanai 2 (2016) · Lyricist: Vivek
- Singer: Kailash Kher and Padmalatha
- Film / album: Aranmanai 2
- Composer: Hip Hop Tamizha