Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female Part Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female Part Mani mutham kili vannam vazhangum Pani sottum iravukkul mayakkam Ponn minnum kalasangal kalangum Poochinnam kannathil vilangum Female Part Orae ..thudippu.. Adhae ..nadippu Orae ..thudippu.. Aadhae ..nadippu Kavalaiyai vidu kanigalai yedu Malargalai thodu thodarattum Female Part Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty Female Part Pennalla pennalla palingu Pechenna moochenna irangu Ennenna suavaiyundoo vazhangu Ennathil idamundu nerungu Female Part Udal …nadangum Sugam… surangam Udal …nadangum Sugam… surangam Kanavil valaraum ninaivil malarum Urau thodarum thodarattum Female Part Maarivarum society Vaazhkai pala variety Theduvathu duty seruvadhu beauty
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி கி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி.......... பெண் : மணி முத்தம் கிளி வண்ணம் வழங்கும் பனி சொட்டும் இரவுக்குள் மயங்கும் பொன் மின்னும் கலசங்கள் கலங்கும் பூச்சின்னம் கன்னத்தில் விளங்கும் பெண் : ஒரே......துடிப்பு அதே........நடிப்பு ஒரே........துடிப்பு அதே........ நடிப்பு கவலையை விடு கனிகளை எடு மலர்களைத் தொடு தொடரட்டும் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி பெண் : பெண்ணல்ல பெண்ணல்ல பளிங்கு பேச்சென்ன மூச்சென்ன இறங்கு என்னென்ன சுவையுண்டோ வழங்கு எண்ணத்தில் இடமுண்டு நெருங்கு பெண் : உடல்........நடுங்கும் சுகம்.......சுரங்கம் உடல்........நடுங்கும் சுகம்.......சுரங்கம் கனவில் வளரும் நினைவில் மலரும் உறவு தொடரும் தொடரட்டும் பெண் : மாறிவரும் சொசைட்டி வாழ்க்கை பல வெரைட்டி தேடுவது ட்யூட்டி சேருவது ப்யூட்டி
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Akka Thangai (1969) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Akka Thangai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan