Roman script

Humming : ……………..
Male Part
Marappu potta pulla
Manja kulicha pulla
Poovaatha adi poovaatha
Male Part
Kaadhal vandha kannukullae
Chorus : Minnal adikkudhu minnal adikkudhu
Male : Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Male Part
Hoi kaadhal vandha kannukullae
Minnal adikkudhu minnal adikkudhu
Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Humming : ……………..
Chorus
Thandhanaana thandhaana
Thandhanaana thandhaana
Male Part
Vaayadi vmbhukaariyae
Saayaadha jambha kaariyae
Vaayadi vmbhukaariyae
En raasathi
Saayaadha jambha kaariyae
Male Part
Manjal mugam kondathoru malligaiyae
Adi minnalgalai sindhi varum punnagaiyae
Un sandhana kannathil muthangal sindhida
Samadham tahndhida singaara kannigaiyae
Female Part
Marappu potta pulla
Manja kulicha pulla
Poovaatha adi poovaatha
Female Part
Kaadhal vandha kannukullae
Chorus : Minnal adikkudhu minnal adikkudhu
Female : Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Female Part
Hoi kaadhal vandha kannukullae
Minnal adikkudhu minnal adikkudhu
Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Female Part
Kalyaana aasai vandhadhu
Kann oram jaadai vandhadhu
Kalyaana aasai vandhadhu
En raasavae
Kann oram jaadai vandhadhu
Female Part
Pottu vechen
Un nenappa thottu vechen
Poopottu sammadhatha solliputten
En kaadhal chediyil aasai malargal
Poothathu poothathu poorana sammadhame
Male Part
Marappu potta pulla
Manja kulicha pulla
Poovaatha adi poovaatha
Female Part
Kaadhal vandha kannukullae
Chorus : Minnal adikkudhu minnal adikkudhu
Female : Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Male Part
Aa aa haang kaadhal vandha kannukullae
Chorus : Minnal adikkudhu minnal adikkudhu
Female : Kanni ponnu koottam ellaam
Chorus : Kummiyadikkudhu kummiyadikkudhu
Male : Haa haa haang

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : காளிதாசன்
முனங்கல் : .................
ஆண் : மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா அடி பூவாத்தா
ஆண் : காதல் வந்த கண்ணுக்குள்ளே
குழு : மின்னலடிக்குது மின்னலடிக்குது
ஆண் : கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது
ஆண் : ஹோய் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது
முனங்கல் : .................
குழு : தந்தனான தந்தானா
தந்தனான தந்தானா
ஆண் : வாயாடி வம்புக்காரியே
சாயாத ஜம்பக்காரியே
வாயாடி வம்புக்காரியே
என் ராசாத்தி
சாயாத ஜம்பக்காரியே
ஆண் : மஞ்சள் முகம் கொண்டதொரு மல்லிகையே
அடி மின்னல்களை சிந்தி வரும் புன்னகையே
உன் சந்தனக் கன்னத்தில் முத்தங்கள் சிந்திட
சம்மதம் தந்திடு சிங்கார கன்னிகையே
பெண் : மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா இந்த பூவாத்தா
பெண் : காதல் வந்த கண்ணுக்குள்ளே
குழு : மின்னலடிக்குது மின்னலடிக்குது
பெண் : கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது
பெண் : ஹோய் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது
கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது
பெண் : கல்யாண ஆசை வந்தது
கண்ணோரம் ஜாடை வந்தது
கல்யாண ஆசை வந்தது
என் ராசாவே
கண்ணோரம் ஜாடை வந்தது
பெண் : பொட்டு வச்சேன்
உன்னெனப்ப தொட்டு வச்சேன்
பூப்போட்டு சம்மதத்த சொல்லிப்புட்டேன்
என் காதல் செடியில் ஆசை மலர்கள்
பூத்தது பூத்தது பூரண சம்மதமே
ஆண் : மாராப்பு போட்ட புள்ள
மஞ்ச குளிச்ச புள்ள
பூவாத்தா அடி பூவாத்தா
பெண் : காதல் வந்த கண்ணுக்குள்ளே
குழு : மின்னலடிக்குது மின்னலடிக்குது
பெண் : கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது
ஆண் : ஆஆஹாங் காதல் வந்த கண்ணுக்குள்ளே
மின்னலடிக்குது மின்னலடிக்குது
பெண் : கன்னிப் பொண்ணு கூட்டமெல்லாம்
குழு : கும்மியடிக்குது கும்மியடிக்குது...
ஆண் : ஹா ஹா ஹாங்

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Release information: From Namma Ooru Poovatha (1990) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kalidasan · Music: Deva

Song video

Watch on YouTube

Maaraappu Potta Song Lyrics is the track from Namma Ooru Poovatha Tamil Film – 1990, Starring Murali, K. K. Sounder, Jai Ganesh, Goundamani, Senthil, Anandraj, Suryakanth, Gouthami, Dasari Janaki and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.


Music Director : Deva

Lyricist : Kalidasan