Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Male Part Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Male Part Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Male Part Thaen idaiyil oru nyaana bhoomi kandaen Theva vilaasam adhu kovil konda paasam Idhamo padhamo sugamo Male Part Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Female Part Poo mugaththil oru kodi dheepam kandaen Baba saabang kolla Kadhal devasthaanamaanaen Iraivaa enakku vilakku Male Part Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Maanikka maamani maalaiyil Mangai aval thanga mugam naan kandathu Male Part Naan varuvaen dhinam anthi santhi neram Female : Naan ninaippaen dhinam jeevaraaga geedham Male : Udhayam undu namakkum Adhil idhaya geedham thudikkum Female : Pudhiya vaazhvu inikkum Nenjin iniya vaasal thirakkum Male : Namakkum Female : Orunaal Both : Pirakkum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மாணிக்க மாமணி மாலையில் மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது மாணிக்க மாமணி மாலையில் மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது ஆண் : மாணிக்க மாமணி மாலையில் மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது ஆண் : தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன் தேவ விலாசம் அது கோவில் கொண்ட பாசம் இதமோ பதமோ சுகமோ ஆண் : மாணிக்க மாமணி மாலையில் மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது பெண் : பூ முகத்தில் ஒரு கோடி தீபம் கண்டேன் பாப சாபங் கொள்ள காதல் தேவஸ்தானமானேன் இறைவா எனக்கு விளக்கு பெண் : மாணிக்க மாமணி மாலையில் மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது மாணிக்க மாமணி மாலையில் மன்னனவன் புன்னகைதான் நான் கண்டது ஆண் : நான் வருவேன் தினம் அந்தி சந்தி நேரம் பெண் : நான் நினைப்பேன் தினம் ஜீவராக கீதம் ஆண் : உதயம் உண்டு நமக்கும் அதில் இதய கீதம் துடிக்கும் பெண் : புதிய வாழ்வு இனிக்கும் நெஞ்சின் இனிய வாசல் திறக்கும் ஆண் : நமக்கும் பெண் : ஒருநாள் இருவர் : பிறக்கும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: G. K. Venkatesh
Lyrics by: Kannadasan
Release information: From Thennangkeetru (1975) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Thennangkeetru
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Kannadasan