Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Aanavakkaararkalae…..avasarakaararkalae Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Male Part Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Avan nenjam oru neruppu Avan nermaiyin maru pirappu Mathithaal mathippaan mathiththaal mathippaan Mithiththaal mithippaan Male Part Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Nadaththiyae kaattuvaan Male Part Niyaayam ketka vendumendraal Puratchi endra saattai undu Niyaayam ketka vendumendraal Puratchi endra saattai undu Male Part Naan vaaimai kaakkum vaaththiyaarin Vaarththai mattum ketpathundu Male Part Naan mattravarkku thenpaduvaen pudhiraattam Idhu maanaththukkum urimaikkum poraattam Naan mattravarkku thenpaduvaen pudhiraattam Idhu maanaththukkum urimaikkum poraattam Male Part Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Male Part Nanjai kakkum naaga paampu Vanjam vaiththaal aaru varusham Nanjai kakkum naaga paampu Vanjam vaiththaal aaru varusham Male Part Veen kuttram sonnaal krishnamoorthi Nenjil vaippaan nooru varusham Male Part Intha raththathodu piranthathu roshamaagum Antha roshaththilae naanoru rajanaagam Intha raththathodu piranthathu roshamaagum Antha roshaththilae naanoru rajanaagam Male Part Maanavan ninaiththaal nadaththi kaattuvaan Avan nenjam oru neruppu Avan nermaiyin maru pirappu Mathithaal mathippaan mithiththaal mithippaan
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆணவக்காரர்களே......அவசரக்காரர்களே...... மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறு பிறப்பு மதித்தால் மதிப்பான் மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான் ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் நடத்தியே காட்டுவான் ஆண் : நியாயம் கேட்க வேண்டுமென்றால் புரட்சி என்ற சாட்டை உண்டு நியாயம் கேட்க வேண்டுமென்றால் புரட்சி என்ற சாட்டை உண்டு ஆண் : நான் வாய்மை காக்கும் வாத்தியாரின் வார்த்தை மட்டும் கேட்பதுண்டு ஆண் : நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம் இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம் நான் மற்றவர்க்கு தென்படுவேன் புதிராட்டம் இது மானத்துக்கும் உரிமைக்கும் போராட்டம் ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் ஆண் : நஞ்சைக் கக்கும் நாக பாம்பு வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம் நஞ்சைக் கக்கும் நாக பாம்பு வஞ்சம் வைத்தால் ஆறு வருஷம் ஆண் : வீண் குற்றம் சொன்னால் கிருஷ்ணமூர்த்தி நெஞ்சில் வைப்பான் நூறு வருஷம் ஆண் : இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும் அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம் இந்த ரத்தத்தோடு பிறந்தது ரோஷமாகும் அந்த ரோஷத்திலே நானொரு ராஜநாகம் ஆண் : மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறு பிறப்பு மதித்தால் மதிப்பான் மிதித்தால் மிதிப்பான்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Raja Naagam (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Raja Naagam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali