Roman script
Singer : Shahabaz Aman Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Male Part Maamagane nee yaaro Maadhavaththin poo dhaano Aasaane…! Aasaane…! Male Part Perazhindhu ponaalum Perarangal kaikkooppum Aasaane…! Aasaane…! Male Part Anraadam anraadam anraadam Thuraththudhae Endraalum mendraalum unpaadham Nadakkudhe… Oyaadhae… aasaane… Male Part Munnaalum pinnaalum peiaattam Nerukkudhe Appodhum appodhum unnokkam Kadakkudhe… Maalaadhe… aasaane…! Male Part Unakku yaarundu yaarundu Neeyundu! Uyiril theeraamal theeraamal Thee undu Pogiraai..! Mudivillaadha vaan aagiraai..! Male Part Thiraiyillaa maname maname viraiga! Varamellaam vanangum thavame varuga! Karaiyillaa manidham manidham tharuga! Pirai nilaa iraiye thunaiyaai irukka! Male Part Utraarin vali meeri Matrorin sadhi meeri Un nokkil nadandhaaye Nee…nee…. Male Part Padaiththonin vazhith thedi Thaduththaadum vidhi meeri Valiththaalum sollaamal kollaamal Nee nadandhaai…! Male Part Yaar nee… yaar nee… Allaavin karunai vootru nee…. Po nee… po nee… Ellorum yengidum Peranbin or pillai nee..! Male Part Thiraiyillaa maname maname viraiga! Varamellaam vanangum thavame varuga! Karaiyillaa manidham manidham tharuga! Pirai nilaa iraiye thunaiyaai irukka! Male Part ………………
தமிழ்
பாடகர் : ஷாஹாஹ் அமன் இசை அமைப்பாளர் : கோவிந்த வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : மாமகனே நீ யாரோ மாதவத்தின் பூ தானோ ஆசானே…! ஆசானே…! ஆண் : பேரழிந்து போனாலும் பேரரங்கள் கைகூப்பும் ஆசானே…! ஆசானே…! ஆண் : அன்றாடம் அன்றாடம் அன்றாடம் துரத்துதே என்றாலும் மென்றாலும் உன்பாதம் நடக்குதே… ஓயாதே… ஆசானே… ஆண் : முன்னாலும் பின்னாலும் பேயாட்டம் நெருக்குதே அப்போதும் அப்போதும் உன்னோக்கம் கடக்குதே… மாளாதே… ஆசானே…! ஆண் : உனக்கு யாருண்டு யாருண்டு நீயுண்டு! உயிரில் தீராமல் தீராமல் தீ உண்டு போகிறாய்..! முடிவில்லாத வான் ஆகிவிட்டது..! ஆண் : திரையில்லா மனமே மனமே விரைக! வரமெல்லாம் வணங்கும் தவமே வருக! கரையில்லா மனிதன் மனிதம் தருக! பிறை நிலா இறையே துணையாய் இருக்க! ஆண் : உற்றாரின் வலை மீறி மாற்றோரின் சதி மீறி உன் நோக்கில் நடந்தாயே நீ… நீ…. ஆண் : படைத்தோனின் வழித் தேடி தடுத்தாடும் விதி மீறி வலித்தாலும் சொல்லாமல் கொல்லாமல் நீ நடந்தாய்…! ஆண் : யார் நீ… யார் நீ… அல்லாவின் கருணை ஊற்று நீ…. போ நீ… போ நீ… எல்லோரும் ஏங்கிடும் பேரன்பின் அல்லது பிள்ளை நீ..! ஆண் : திரையில்லா மனமே மனமே விரைக! வரமெல்லாம் வணங்கும் தவமே வருக! கரையில்லா மனிதன் மனிதம் தருக! பிறை நிலா இறையே துணையாய் இருக்க! ஆண் : ................
Song information
Singer: Shahabaz Aman
Music by: Govind Vasantha
Lyrics by: Karthik Netha
Release information: From Bumper (2022) · Singer: Shahabaz Aman · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Shahabaz Aman
- Film / album: Bumper
- Composer: Govind Vasantha
- Lyricist: Karthik Netha