Roman script

Singer : Dhanush
Music by : Yuvan Shankar Raja
Male Part
Maalai varum vennila
Manadhukkul venpuraa
Theeppori paavaiyaa
En thedal un madiyaa…
Chorus
Un manasa thottu poraalae
Hey ramasamy
Or dhinusa yedho kanavu
Hey ramasamy
Ava kanna paartha
Pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu
Ramasamy….
Male Part
Maalai varum vennila
Chorus : Ramsay ramsay..
Male : Manadhukkul venpuraa
Chorus : Ramsay ramsay..
Chorus
Ramsay ramsay …(4)
Male Part
Un vaazhvil pala thunai thaan
Un thevai oru thunai thaan…
Kaalangal….kaalangal
Odalaam…odalaam
Aayinum …aayinum
Theiyalaam…theiyalaam
Settrilae thamarai serndhu ponaal
En vidhi..un vidhi…nam vidhithaan….
Chorus
Un manasa thottu poraalae
Hey ramasamy
Or dhinusa yedho kanavu
Hey ramasamy
Ava kanna paartha
Pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu
Ramasamy….
Male Part
Mazhai thuli …un vizhi
Oh edhu nizhal..edhu nijam
Nee imaikkiraai…naan sumakkiren
Peraasaigal.. en kelvigal ennennavo..
Malarae uyirae….
Chorus
Un manasa thottu poraalae
Hey ramasamy
Or dhinusa yedho kanavu
Hey ramasamy
Ava kanna paartha
Pala kanni vachaa
Ada unakum kaadhal vandhuduchu
Ramasamy….
Chorus
Ramsay ramsay…(2)

தமிழ்

ஆண் : மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா..
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி......
ஆண் : மாலை வரும் வெண்ணிலா
குழு : ராம்சே ராம்சே..
ஆண் : மனதுக்குள் வெண்புறா
குழு : ராம்சே ராம்சே..
குழு : ராம்சே ராம்சே.. (4)
ஆண் : உன் வாழ்வில் பல துணை தான்
உன் தேவை ஒரு துணை தான்...
காலங்கள்.... காலங்கள்
ஓடலாம்... ஓடலாம்
ஆயினும்... ஆயினும்
தேயலாம்... தேயலாம்
சேற்றிலே தாமரை சேர்ந்து போனால்
உன் விதி.. என் விதி.. நம் விதிதான்....
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி....
ஆண் : மழை துளி... உன் விழி
ஓ எது நிழல்.. எது நிஜம்
நீ இமைக்கிறாய்... நான் சுமக்கிறேன்
பேராசைகள்.. என் கேள்விகள் என்னென்னவோ..
மலரே உயிரே....
குழு : உன் மனச தொட்டு போறாளே
ஹேய் ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி....
குழு : ராம்சே ராம்சே...(2)

Song details

Music by: Yuvan Shankar Raja

Release information: From Nenjam Marappathillai (2021 Film) (2021) · Lyricist: Selvaraghavan, Kannadasan

பாடகர் : தனுஷ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா