Roman script
Maalai Soodi Kondu Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by Ghantasala and Nageswara Rao and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghantasala and Nageswara Rao Music Director : Ghantasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Oo….varungaala bharatha veera thalaivargalae Yuvathi yuvamanigalae Suya anupavaththinaalae naan solluvathu Pon mozhi idhe….vaarae vaa…. Male Part ………………. Male Part Manamaalai soottikkondu Veettai paarththu kondu Vaazhvilinbam adaiveerae Yaavarum sugam pera ninaippeerae Tamil kaaviya padaginil selveerae Male Part Varathatsanaiyinaalae nam vaazhkkaiyai Pali vaangavae vazhi paarkkum Vaitheega periyaarkkum arivu varavae Naattilum nagarilum dhesa dhesangalilum Nam perai vaazhththikkondae Prajaigal sugam peravae…. Male Part ………………….. Male Part
Ponnum oli pol poovum manm pol Poodhala mela vaazhveer tharampaampam Ponnum oli pol poovum manm pol Poodhala mael vaazhveer Male Part Kannum imai pol thampathigal dhinam Karpa selvangalai kaaththiduveer Kannum imai pol thampathigal dhinam Karpa selvangalai kaaththiduveer Male Part Maalai soottik kondu Manamaalai soottik kondu Veettai paarththu kondu Vaazhvilinbam adaiveerae Yaavarum sugam pera ninaippeerae Tamil kaaviya padaginil selveerae Male Part Nava maanila mael navamaamani pol Aa…aa…aa…aaah…aa….aa… Nava jeevanamae nadaththiduveer Male Part Nava maanila mael navamaamani pol Nava jeevanamae nadaththiduveer Vannam paadung kavi ennam meeravae Vaanampaadi pol vaazhnthiduveer Vannam paadung kavi ennam meeravae Vaanampaadi pol vaazhnthiduveer Male Part Maalai soottik kondu Manamaalai soottik kondu Veettai paarththu kondu Vaazhvilinbam adaiveerae Yaavarum sugam pera ninaippeerae Tamil kaaviya padaginil selveerae Tamil kaaviya padaginil selveerae
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் நாகேஸ்வர ராவ் இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : ஓ.....வருங்கால பாரத வீரத் தலைவர்களே யுவதி யுவமணிகளே.... சுய அனுபவத்தினாலே நான் சொல்லுவது பொன் மொழி இதே......வாரே வா.... ஆண் : ................... ஆண் : மணமாலை சூட்டிக் கொண்டு வீட்டை பார்த்துக் கொண்டு வாழ்விலின்பம் அடைவீரே யாவரும் சுகம் பெற நினைப்பீரே தமிழ் காவிய படகினில் செல்வீரே... ஆண் : வரதட்சணையினாலே நம் வாழ்க்கையை பலி வாங்கவே வழிப் பார்க்கும் வைதீக பெரியார்க்கும் அறிவு வரவே நாட்டிலும் நகரிலும் தேச தேசங்களிலும் நம் பேரை வாழ்த்திக் கொண்டே பிரஜைகள் சுகம் பெறவே..... ஆண் : ............................ ஆண் : பொன்னும் ஒளி போல் பூவும் மணம் போல் பூதல மேல் வாழ்வீர் தரம்பாம்பம் பொன்னும் ஒளி போல் பூவும் மணம் போல் பூதல மேல் வாழ்வீர் ஆண் : கண்ணும் இமை போல் தம்பதிகள் தினம் கர்ப்பச் செல்வங்களை காத்திடுவீர் கண்ணும் இமை போல் தம்பதிகள் தினம் கர்ப்பச் செல்வங்களை காத்திடுவீர் ஆண் : மாலை சூட்டிக் கொண்டு மணமாலை சூட்டிக் கொண்டு வீட்டை பார்த்துக் கொண்டு வாழ்விலின்பம் அடைவீரே யாவரும் சுகம் பெற நினைப்பீரே தமிழ் காவிய படகினில் செல்வீரே... ஆண் : நவ மாநில மேல் நவமாமணி போல் ஆ....ஆ....ஆ....ஆஅஹ்....அ.அ....ஆ.... நவ ஜீவனமே நடத்திடுவீர் ஆண் : நவ மாநில மேல் நவமாமணி போல் நவ ஜீவனமே நடத்திடுவீர் வண்ணம் பாடுங் கவி எண்ணம் மீறவே வானம்பாடி போல் வாழ்ந்திடுவீர் வண்ணம் பாடுங் கவி எண்ணம் மீறவே வானம்பாடி போல் வாழ்ந்திடுவீர் ஆண் : மாலை சூட்டிக் கொண்டு மணமாலை சூட்டிக் கொண்டு வீட்டை பார்த்துக் கொண்டு வாழ்விலின்பம் அடைவீரே யாவரும் சுகம் பெற நினைப்பீரே தமிழ் காவிய படகினில் செல்வீரே... தமிழ் காவிய படகினில் செல்வீரே
Song information
Singers: Ghantasala and Nageswara Rao
Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: Ghantasala and Nageswara Rao · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala
Explore this song
- Singer: Ghantasala and Nageswara Rao
- Film / album: Kalyanam Panni Paar