Roman script
Singer : Kharesma Ravichandran Music by : C. Sathya Female Part Maalai saatrinaal Kodhai maalai maatrinaal..aa.. Maalai saatrinaal Kodhai maalai maatrinaal.. Female Part Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae..ae… Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae… Female Part Maiyalaai thaiyalaal Maamalar karathinaal.. Maiyalai thaiyalaal Maamalar karathinaal… Female Part Rangarajanai anbar Thanghal nesanai Rangarajanai anbar Thanghal nesanai Female Part Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida…aa… Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida Female Part Anbudan inbamai Aandaal karathinaal Anbudan inbamai Aandaal karathinaal Female Part Maalai saatrinaal…(4) Female Part Maalai saatrinaal.. Kodhai maalai maatrinaal Maalai saatrinaal Kodhai maalai maatrinaal…
தமிழ்
பாடகி : கரிஷ்மா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : சி. சத்யா பெண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்...ஆ.... மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்...ஆ.... பெண் : மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே...ஏ.... மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே...ஏ.... பெண் : மையலாய் தையலால் மாமலர் கரத்தினால் மையலாய் தையலால் மாமலர் கரத்தினால்.... பெண் : ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை பெண் : ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட....ஆ.... ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட....ஆ.... பெண் : அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் பெண் : மாலை சாற்றினால்....(4) பெண் : மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால் மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்
Song information
Singer: Kharesma Ravichandran
Music by: C. Sathya
Release information: From Jasmine (2019) · Lyricist: Andal Purappdu
Explore this song
- Singer: Kharesma Ravichandran
- Film / album: Jasmine
- Composer: C. Sathya