Roman script
Singer : Jikki Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Oo jolli maali jolli maali haepapa haepapa Kilikili jalibili kilikili jalibili Jolli maali jolli maali haepapa haepapa Oo jolli maali jolli maali Female Part Maalai neram vandhadhu paaru Magizhum paravai gaanam kelu Innum konjam irundhu paaru Iruttu vidiyum idhu thaan vaazhvu Haepapa haepapa Oo jolli maali jolli maali Female Part Asaiyum roja malarai kandaal Azhagai rasikka thadai ondrillai Arugil nerungi parithu vidathae Azhagum pogum malarum vaadum Haepapa haepapa Oo jolli maali jolli maali Female Part Yekoi maekoi maekonaai Raekooi shenoy thokkaanaai Female Part Paruvamum azhagum poividumae Perungunamadhae palan tharumae Hindi seeni baayi baayi Enbadhai unarndhaal thunbam illai Female Part Maanamum panbum thoazhamai anbum Manidharai uyarthum vazhiyandro ondrae jaadhi ondrae needhi Un kulam en kulam engae solvaai Female Part Hayililla hayi lilla hayi illaalee Aasaikku paavam illai adhai vida vegam illai Anbukku mosam illai inbathil baedhamillai Amudha banamadhae peravavaa Hayililla hayi lilla hayi illaalee Female Part Paadaatha solai vandu paadudhu Mogangondu Aadatha kannu rendu aaduthu Unnai kandu Amudha banamadhae peravavaa Hayililla hayi lilla hayi illaalee
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : ஓ...ஜூலி மாலி ஜூலி மாலி ஹேபாபா ஹேபாபா கிலிகிலி ஜலிபிலி கிலிகிலி கிலிபிலி ஜாலிவாலி மாலிகேலி ஹேபாபா ஹேபாபா ஓ...ஜூலி மாலி ஜூலி மாலி...... பெண் : மாலை நேரம் வந்தது பாரு மகிழும் பறவை கானம் கேளு இன்னும் கொஞ்சம் இருந்து பாரு இருட்டு விடியும் இதுதான் வாழ்வு ஹேபாபா ஹேபாபா........ ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி பெண் : அசையும் ரோஜா மலரைக் கண்டால் அழகை ரசிக்கத் தடையொன்றில்லை அருகில் நெருங்கி பறித்து விடாதே அழகும் போகும் மலரும் வாடும் ஹேபாபா ஹேபாபா........ ஓ..ஜூலி மாலி ஜூலி மாலி பெண் : ஏகோய் மேக்கோய் மேக்கோனோய் ரேகோய் ஷனாய் தோக்கானாய் பெண் : பருவமும் அழகும் போய்விடுமே பெருங்குணமதே பலன் தருமே ஹிந்தி சீனி பாயி பாயி என்பதை உணர்ந்தால் துன்பம் இல்லை பெண் : மானமும் பண்பும் தோழமை அன்பும் மனிதரை உயர்த்தும் வழியன்றோ ஒன்றே ஜாதி ஒன்றே நீதி உன் குலம் என் குலம் எங்கே சொல்வாய் பெண் : ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ பெண் : ஆசைக்குப் பாவமில்லை அதைவிட வேகமில்லை அன்புக்கு மோசமில்லை இன்பத்தில் பேதமில்லை அமுத பானமதே பெறவாவா....... ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ பெண் : பாடாத சோலை வண்டு பாடுது மோகங்கொண்டு ஆடாத கண்ணு ரெண்டு ஆடுது உன்னைக் கண்டு அமுத பானமதே பெறவாவா....... ஹாயிலில்லா ஹாயிலில்லா ஹாயிலில்லாலீ
Song information
Singer: Jikki
Music by: Pondiyala Srinivasan
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Naan Valartha Thangai (1958) · Singer: Jikki · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Pondiyala Srinivasan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Naan Valartha Thangai
- Composer: Pondiyala Srinivasan
- Lyricist: Pattukottai Kalyanasundaram