Roman script
Maalai Nera Mallipoo Song Lyrics, is the Second Single Track, from upcoming Indian Tamil drama A1: Accused No.1. directed by Johnson K. Music is done by Santhosh Narayanan and Sung by Chinna . Santhanam and Tara Alisha Berry plays a lead role in this film and Lyrics were penned by GKB Singers : Chinna and Chorus Music by : Santhosh Narayanan Male Part {Maalai nera Mallippu mallippu Kaalai nera Thaga thimi thom} (2) Male Part Pudavai vaasathil Mohana rangathil Sikki thavikirenae Mookkuthi ozhiyinil Jathiyin aattathil Thittam podurenae Male Part Haan pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Female : Mallippu mallippu Female Part Maalai nera Mallippu mallippu Kaalai nera………. Aaaaa…..aaaa….aa…. Male Part Puttukku neiyum Thotukka neeyum Nallathor suvaithanae Pattadhu theeyum Suttathu neeyum Maaya kalaidhaanae Female Part Maalai nera Maalai nera Mallippu mallippu Kaalai nera………. Thaga thimi thom Male Part Thotta mela saththam… Thotta mela saththam Kotti kidakku muththam Thotta sinungi di nee Male Part Pesi thavikka vittu Uyira thudikk avittu Sittaa parandha di nee Chorus Laali..laali..subha laali Laali..laali…yendi vaeli……….. Male Part Haan pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male Part Pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male Part Pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male Part Thaga thimi thom
தமிழ்
பாடகர்கள் : சின்னா மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : {மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர தக திமி தோம்} (2) ஆண் : புடவை வாசத்தில் மோகன ரங்கத்தில் சிக்கி தவிக்கிறேனே மூக்குத்தி ஒளியினில் ஜதியின் ஆட்டத்தில் திட்டம் போடுறேனே ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு பெண் : மல்லிப்பூ மல்லிப்பூ ஆண் : மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர...... ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆண் : புட்டுக்கு நெய்யும் தொட்டுக்க நீயும் நல்லதோர் சுவைத்தானே பட்டது தீயும் சுட்டது நீயும் மாய கலைதானே பெண் : மாலை நேர மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர..... தக திமி தோம் ஆண் : தொட்டா மேளச் சத்தம் தொட்டா மேளச் சத்தம் கொட்டி கிடக்கு முத்தம் தொட்டா சிணுங்கிடி நீ ஆண் : பேசி தவிக்க விட்டு உயிர துடிக்கவிட்டு சிட்டா பறந்தடி நீ குழு : லாலி.....லாலி....சுப லாலி லாலி......லாலி......ஏன்டி வேலி..... ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : தக திமி தோம்
Song details
Singers: Chinna and Chorus
Music by: Santhosh Narayanan
Release information: From A1 (Accused No.1) (2015) · Singer: Chinna · Lyricist: Gkb · Music: Santhosh Narayanan
- Singer: Chinna and Chorus
- Film / album: A1 (Accused No.1)
- Composer: Santhosh Narayanan