Roman script
Singers : P. Susheela and Chandrabose Music by : Chandrabose Lyrics by : Kannadasan Chorus …………………. Female Part Maalai muththu maalai kondu Maadhavi vanthaal marupadiyum Female Part Kaalam Male : Laal laa Female : Sanga kaalam Male : Laal laa Female : Angu kaaviya poonguyil paaduthammaa Female Part Maalai muththu maalai….. Chorus ………………… Female Part Naadaga maadhu Male : Laal laalaa Female : Kadhalin thoothu Male : Laal laalaa Female : Naal padumpothu kaninthathammaa Female Part Aadaatha oonjal Male : Laal laalaa Female : Kovalan tholil Male : Laal laalaa Female : Anantha paarvai kalanthathammaa Female Part Ezhunthaal malarnthaal Siriththaal anaiththaal Eduththaal koduththaal Than manamedaiyai Female Part Maalai muththu maalai kondu Maadhavi vanthaal marupadiyum Female Part Maalai muththu maalai…… Chorus ………………. Female Part Deviyinaalae Male : Laal laalaa Female : Kaaviyam maari Male : Laal laalaa Female : Silappathikaram thirumputhammaa Female Part Kovil vaazhum Male : Laal laalaa Female : Kulamagal nenjam Male : Laal laalaa Female : Vilaimagal endrae mayanguthammaa Female Part Ivarae kanavu ivarae ninaivu Indrae ulagam pon mayamaanthu Female Part Maalai Male : Laalaa Female : Muththu maalai Male : Laalaa Female : Kondu maadhavi vanthaal marupadiyum Female Part Kaalam Male : Laal laa Female : Sanga kaalam Male : Laal laa Female : Angu kaaviya poonguyil paaduthammaa Female Part Maalai muththu maalai…..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சந்திரபோஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ........................... பெண் : மாலை முத்து மாலை கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும் பெண் : காலம் ஆண் : லால் லா பெண் : சங்க காலம் ஆண் : லால் லா பெண் : அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா பெண் : மாலை முத்து மாலை.... குழு : ............................ பெண் : நாடக மாது ஆண் : லால் லாலா பெண் : காதலின் தூது ஆண் : லால் லாலா பெண் : நாள் படும்போது கனிந்ததம்மா பெண் : ஆடாத ஊஞ்சல் ஆண் : லால் லாலா பெண் : கோவலன் தோளில் ஆண் : லால் லாலா பெண் : ஆனந்த பார்வை கலந்ததம்மா பெண் : எழுந்தாள் மலர்ந்தாள் சிரித்தாள் அணைத்தாள் எடுத்தாள் கொடுத்தாள் தன் மணமேடையை....... பெண் : மாலை முத்து மாலை கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும் பெண் : மாலை முத்து மாலை..... குழு : ............................ பெண் : தேவியினாலே ஆண் : லால் லாலா பெண் : காவியம் மாறி ஆண் : லால் லாலா பெண் : சிலப்பதிகாரம் திரும்புதம்மா பெண் : கோவில் வாழும் ஆண் : லால் லாலா பெண் : குலமகள் நெஞ்சம் ஆண் : லால் லாலா பெண் : விலைமகள் என்றே மயங்குதம்மா பெண் : இவரே கனவு இவரே நினைவு இன்றே உலகம் பொன் மயமானது பெண் : மாலை ஆண் : லாலா பெண் : முத்து மாலை ஆண் : லாலா பெண் : கொண்டு மாதவி வந்தாள் மறுபடியும் பெண் : காலம் ஆண் : லால் லா பெண் : சங்க காலம் ஆண் : லால் லா பெண் : அங்கு காவிய பூங்குயில் பாடுதம்மா பெண் : மாலை முத்து மாலை......
Song information
Singers: P. Susheela and Chandrabose
Music by: Chandrabose
Lyrics by: Kannadasan
Release information: From Madhavi Vanthal (1980) · Singer: P. Susheela and Chandrabose · Lyricist: Kannadasan · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Susheela and Chandrabose
- Film / album: Madhavi Vanthal
- Composer: Chandrabose
- Lyricist: Kannadasan