Roman script
Singers : P. B. Srinivas and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Pulavar Mari Male Part Maalai mayanginaal Female : Iravaagum Male : Ilamangai mayanginaal Female : Uravaagum Male Part Maalai mayanginaal Female : Iravaagum Male : Ilamangai mayanginaal Female : Uravaagum Male Part Irandum mayanginaal edhuvaagum Female : Oru inbalogamae uruvaagum Male Part Maalai mayanginaal Female : Iravaagum Male : Ilamangai mayanginaal Female : Uravaagum Male Part Vanavillin vannam yaezhu Yaen valainthathu en kannae Female : Naanam vanthu thaalam poda Thalai kuninthathu un munnae Male Part Aa….aa…vanavillin vannam yaezhu Yaen valainthathu en kannae Female : Naanam vanthu thaalam poda Thalai kuninthathu un munnae Male Part Kamanidam radhidevi kattrathu enna Female : Ammammaa sugamallavo Male : Kamanidam radhidevi kattrathu enna Female : Ammammaa sugamallavo Female Part Maalai mayanginaal Male : Iravaagum Female : Ilamangai mayanginaal
Male : Uravaagum Male Part Vaanam bhoomi inaiyum neram Mazhaiyum vanthathaa en kannae Female : Naanum neeyumnanaiyum pothu Kudaiyum vendumaa en kannaa Male Part Vaadaiyilae aada moodi vantha thendralaa Female : Ammammaa naan sollavaa Male Part Maalai mayanginaal Female : Iravaagum Male : Ilamangai mayanginaal Female : Uravaagum Female Part Mouna raagam paadum velai Arththam purinthathaa sol kannaa….aa… Male : edha geetham mudiyumpothu Villakkam purinthathathu en kannae….ae…. Female Part Mouna raagam paadum velai Arththam purinthathaa sol kannaa….aa… Male : Vedha geetham mudiyumpothu Villakkam purinthathathu en kannae….ae…. Female Part Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam Male : Ammammaa suvayallavaa Female : Nyaana ratham yaeri kadhal sorkkam pogalaam Male : Ammammaa suvayallavaa Both : Maalai mayanginaal Iravaagum Ilamangai mayanginaal Uravaagum Both : Irandum mayanginaal edhuvaagum Oru inbalogamae uruvaagum
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலவர் மாரி ஆண் : மாலை மயங்கினால்.... பெண் : இரவாகும் ஆண் : இளமங்கை மயங்கினால்..... பெண் : உறவாகும் ஆண் : மாலை மயங்கினால்.... பெண் : இரவாகும் ஆண் : இளமங்கை மயங்கினால்..... பெண் : உறவாகும் ஆண் : இரண்டும் மயங்கினால் எதுவாகும் பெண் : ஒரு இன்பலோகமே உருவாகும்.... ஆண் : மாலை மயங்கினால்.... பெண் : இரவாகும் ஆண் : இளமங்கை மயங்கினால்..... பெண் : உறவாகும் ஆண் : வானவில்லின் வண்ணம் ஏழு ஏன் வளைந்தது..என் .கண்ணே.... பெண் : நாணம் வந்து தாளம் போட தலை குனிந்தது உன் முன்னே... ஆண் : ஆ...ஆ....வானவில்லின் வண்ணம் ஏழு ஏன் வளைந்தது..என் .கண்ணே.... பெண் : நாணம் வந்து தாளம் போட தலை குனிந்தது உன் முன்னே... ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன பெண் : அம்மம்மா சுகமல்லவோ... ஆண் : காமனிடம் ரதிதேவி கற்றது என்ன பெண் : அம்மம்மா சுகமல்லவோ... பெண் : மாலை மயங்கினால்.... ஆண் : இரவாகும் பெண் : இளமங்கை மயங்கினால்..... ஆண் : உறவாகும் ஆண் : வானம் பூமி இணையும் நேரம் மழையும் வந்ததா என் கண்ணே பெண் : நானும் நீயும் நனையும் போது குடையும் வேண்டுமா என் கண்ணா ஆண் : வாடையிலே ஆட மூடி வந்த தென்றலா பெண் : அம்மம்மா நான் சொல்லவா...... ஆண் : மாலை மயங்கினால்.... பெண் : இரவாகும் ஆண் : இளமங்கை மயங்கினால்..... பெண் : உறவாகும் பெண் : மௌன ராகம் பாடும் வேளை அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ... ஆண் : வேத கீதம் முடியும்போது விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ.... பெண் : மௌன ராகம் பாடும் வேளை அர்த்தம் புரிந்ததா சொல் கண்ணா....ஆ... ஆண் : வேத கீதம் முடியும்போது விளக்கம் புரிந்தது என் கண்ணே...ஏ.... பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம் ஆண் : அம்மம்மா சுவையல்லவா பெண் : ஞான ரதம் ஏரி காதல் சொர்க்கம் போகலாம் ஆண் : அம்மம்மா சுவையல்லவா இருவர் : மாலை மயங்கினால்.... இரவாகும் இளமங்கை மயங்கினால்..... உறவாகும் இருவர் : இரண்டும் மயங்கினால் எதுவாகும் ஒரு இன்பலோகமே உருவாகும்....
Song information
Singers: P. B. Srinivas and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulavar Mari
Release information: From Inikkum Ilamai (1979) · Singer: P. B. Srinivas and S. P. Sailaja · Lyricist: Pulavar Mari · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. B. Srinivas and S. P. Sailaja
- Film / album: Inikkum Ilamai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulavar Mari