Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Maalai enai vaattuthu Mananaalai manam theduthu Female : Maalai enai vaattuthu Mananaalai manam theduthu Male Part Naatgal nagaraatho Pozhuthum pogaatho Female : Naatgal nagaraatho Pozhuthum pogaatho Male Part Maalai enai vaattuthu Female : Mananaalai manam theduthu Male Part Vizhivaasal thedi nee kolam poda Vaazhvelaam koodi naam raagam paada Vizhivaasal thedi nee kolam poda Vaazhvelaam koodi naam raagam paada Male Part Mayil unnai thazhuva virumbugiraen Kuyil thanai izhanthu pulambugiraen Male Part : Ilamaiyum thoongaathaa illai Idhayamum thoongaathaa thaagamum thaniyaathaa Enthan thanai izhanthu pulambugiraen Female Part Maalai enai vaattuthu Male : Mananaalai manam theduthu Female Part Un kovil sera pooththitta poo naan Un nenjil aada poojaiyum ennaal Un kovil sera pooththitta poo naan Un nenjil aada poojaiyum ennaal Female Part Ninaivinil aadum en kannin oram Nee vanthu nindraal adhu sugamaagum Female Part Thalaivanai azhaiththidavaa madiyai Thalaiyanai aakkidvaa Iru karam saernthidavaa illai Enaiyae veezhththidavaa Male Part Maalai namai vaattuthu Mananaalai imai theduthu Female : Maalai namai vaattuthu Mananaalai imai theduthu Male Part Naatgal nagaraatho pozhuthum pogaatho Naatgal nagaraatho pozhuthum pogaatho Male Part Maalai namai vaattuthu Female : Mananaalai imai theduthu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது பெண் : மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ பெண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ ஆண் : மாலை எனை வாட்டுது பெண் : மணநாளை மனம் தேடுது ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட விழிவாசல் தேடி நீ கோலம் போட வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன் குயில் தனை இழந்து புலம்புகிறேன் ஆண் : இளமையும் தூங்காதா இல்லை இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா எந்தன் மோகமும் தீராதா பெண் : மாலை எனை வாட்டுது ஆண் : மணநாளை மனம் தேடுது பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள் உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான் உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள் பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம் நீ வந்து நின்றால் அது சுகமாகும் பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத் தலையணை ஆக்கிடவா இரு கரம் சேர்த்திடவா இல்லை எனையே வீழ்த்திடவா ஆண் : மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது பெண் : மாலை நமை வாட்டுது மணநாளை இமை தேடுது ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ ஆண் : மாலை நமை வாட்டுது பெண் : மணநாளை இமை தேடுது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Pookkalai Parikkatheergal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar