Roman script
Singer : P. Susheala Music by : T. R. Pappa Lyrics by : Vaali Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma Karandha paalai koduthavadi ungamma Thaana sorandha paalai koduthavadi engamma Karandha paalai koduthavadi ungamma Thaana sorandha paalai koduthavadi engamma Female Part Porakarappo pogirappo Ellam onnu Idhil pollaappu veeraappu yendi kannu Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma Female Part Yen aiyaa ezh ettu pillai kutti Idhuthaana nee paarkkum velai vetti Yen aiyaa ezh ettu pillai kutti Idhuthaana nee paarkkum velai vetti Appappaa thappa appaa appappa thappappa Alavodu pettral than valam appa Female Part Aasaikkum aasthikkum pillai venum Aanaalum adhukkum orr ellai venum Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma
Karandha paalai koduthavadi ungamma Thaana sorandha paalai koduthavadi engamma Female Part Porakarappo pogirappo Ellam onnu Idhil pollaappu veeraappu yendi kannu Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma Female Part Muzhu neelam mudi engae Yen vandhadhu Mudi vettum thozhilaali ennavadhu Muzhu neelam mudi engae Yen vandhadhu Mudi vettum thozhilaali ennavadhu Kirudhavaa padudhavaaa Kirudhavaaa padudhavaa Adadaa un azhagenna naan solvadhu Female : Poga poga naagarigam muthi pochi Namm naattu panbellaam vathi pochu Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma Karandha paalai koduthavadi ungamma Thaana sorandha paalai koduthavadi engamma Female Part Porakarappo pogirappo Ellam onnu Idhil pollaappu veeraappu yendi kannu Female Part Maadiyil kudi irukkum mangamma Mannadhi mannar ellaam engamma
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : வாலி பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா பெண் : பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா பெண் : ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி அப்பப்பா தப்பப்பா அப்பப்பா தப்பப்பா அளவோடு பெற்றால்தான் வளமப்பா பெண் : ஆசைக்கும் ஆஸ்திக்கும் பிள்ளை வேணும் ஆனாலும் அதுக்கும் ஓர் எல்லை வேணும் பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா பெண் : பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா பெண் : முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது முடி வெட்டும் தொழிலாளி என்னாவது முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது முடி வெட்டும் தொழிலாளி என்னாவது கிருதாவா படுதாவா கிருதாவா படுதாவா அடடா உன் அழகென்ன நான் சொல்வது பெண் : போகப் போக நாகரீகம் முத்திப் போச்சி நம்நாட்டு பண்பெல்லாம் வத்திப் போச்சி பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா பெண் : பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு... பெண் : மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா
Song information
Singer: P. Susheala
Music by: T. R. Pappa
Lyrics by: Vaali
Release information: From Vayilla Poochi (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheala
- Film / album: Vayilla Poochi
- Composer: T. R. Pappa
- Lyricist: Vaali