Roman script

Singers : Hariharasudhan and Maalavika Sundar

Music by : G.V. Prakash Kumar

Male Part

: Led kannala

Katti vecha

Strawberry lipaala

Otti vecha

Female Part

Tuningae illama

Paada vecha

Control illama

Aada vecha

Male Part

Bejaru pannatha

Asaltu seiyatha

Kathiri sollala

Enna nee keeratha

Tha tha tha …

Male Part

Led kannala

Katti vecha

Strawberry lipaala

Otti vecha

Female Part

Lkg ponnu na

Ten kg love-ah than

Ennoda nenjukul

Sumaka vecha

Free bird nanum than

Suthuna enna nee

Love bird aakithan

Parakavecha

Male Part

Sandaliyae sandaliyae

En manassa panthadura

Thindaduren thindaduren

En muchilae ini nee thandi

Chorus

…………………………….

Male Part

Hey velvettu kannathil

Kalvettu muthatha

Tollgate illama kuththi vecha

Male Part

Whats app viberu ellamae

Irunthum nee

Contact illama

Kaththa vecha

Female Part

Unnalathan vetkapatten

Un parvaiyil sikkikitten

Un muchula sokkiputten

Un jodiya ini naan varen

Male Part

Led kannala

Katti vecha

Strawberry lipaala

Otti vecha

Male Part

Bejaru pannatha

Asaltu seiyatha

Kathiri sollala

Enna nee keeratha

Tha tha tha….

தமிழ்

பாடகி : மாளவிகா சுந்தர்

பாடகா் : ஹரிஹர சுதன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : எல் ஈ டீ கண்ணால

கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ

லிப்பால ஒட்டி வெச்ச

பெண் : டியுனிங்கே

இல்லாம பாட வெச்ச

கண்ட்ரோல் இல்லாம

ஆட வெச்ச

ஆண் : பேஜாரு பண்ணாத

அஸ்சால்ட்டு செய்யாத

கத்திரி சொல்லால என்ன

நீ கீறாத தா தா தா

ஆண் : எல் ஈ டீ கண்ணால

கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ

லிப்பால ஒட்டி வெச்ச

பெண் : எல் கே ஜி

பொண்ணு நான் டென்

கே ஜி லவ்வ தான்

என்னோட நெஞ்சுக்குள்

சுமக்க வெச்ச ஃப்ரீ பா்ட்

நானும் தான் சுத்துன என்ன

நீ லவ் பா்ட் ஆக்கிதான்

பறக்கவெச்ச

ஆண் : சண்டாளியே

சண்டாளியே என் மனச

பந்தாடுற திண்டாடுறேன்

திண்டாடுறேன் என் மூச்சிலே

இனி நீ தான்டி

குழு : ...........................

ஆண் : ஹே வெல்வெட்டு

கன்னத்தில் கல்வெட்டு

முத்தத்த டோல் கேட்

இல்லாம குத்தி வெச்ச

ஆண் : வாட்ஸ்அப் வைபேரு

எல்லாமே இருந்தும் நீ

காண்டாக்ட் இல்லாம

கத்த வெச்ச

பெண் : உன்னாலதான்

வெட்கப்பட்டேன் உன்

பார்வையில் சிக்கிக்கிட்டேன்

உன் மூச்சுல சொக்கிப்புட்டேன்

உன் ஜோடியா இனி நான் வாரேன்

ஆண் : எல் ஈ டீ கண்ணால

கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ

லிப்பால ஒட்டி வெச்ச

ஆண் : பேஜாரு பண்ணாத

அஸ்சால்ட்டு செய்யாத

கத்திரி சொல்லால என்ன

நீ கீறாத தா தா தா

Song information

Singers: Hariharasudhan and Maalavika Sundar

Music by: G.V. Prakash Kumar

Release information: From Pencil (2015) · Lyricist: Arunraja Kamaraj

Explore this song