Roman script
Singer : Ari Karan Music by : Sakthi Kamaleshwar Lyrics by : Anbizha Male Part Imaigal imaiyathayae Iragaai sumanthidumae Suvadai padhithiduvaai Sudar vizhiyae Male Part Sumaigal thaangidavae Pirandhaval nee illaiyae Pudhumai padaithiduvaai Pugazh oliyae Male Part Engum manadhilae kangal Pudhaindhae kidandhidum Thulaigal kollum kuzhalil thaan Geetham pirandhidum Male Part Thoongum vizhiyil thookangal Tholaindhae poividum Nee jeyikkum varaiyil Un nizhalum unnai vilagidum Male Part Unnaal mudiyadhendru thaan Indha ulagamae kooridum Adhaiyum thaandi muyandraal thaan Nee vella koodidum Male Part Pen nee nimirndhu nindralae Vaanam idinthidum Thuli nee thunindhu sendraalae Un sogam mudindhidum Male Part Nee pogum paadhaigalil Mutkal niraindhidum Adhu rusitha kurudhigalae Vaagai soodidum Male Part Nee pogum paadhaigalil Mutkal niraindhidum Adhu rusitha kurudhigalae Vaagai soodidum Male Part Nee dhaan nee dhaan Ada unakku inaiyum
Adhai nee purindhu kol Thee than theethan ada adhuvum Neeyumena therindhu kol Male : Nee dhaan nee dhaan Ada unakku inaiyum Adhai nee purindhu kol Thee than theethan ada adhuvum Neeyumena therindhu kol Male Part Baaramae paarena Thottram kattumae Thoorena adhai kada Ulagamae maarumae Male Part Unnal mudiyathendru thaan Indha ulagame kooridum Adhaiyum thaandi muyandraal than Nee vella koodidum Male Part Pen nee nimirndhu nindralae Vaanam idinthidum Thuli nee thunindhu sendraalae Un sogam mudindhidum Male Part Imaigal imaiyathayae Iragaai sumanthidumae Suvadai padhithiduvaai Sudar vizhiyae Male Part Sumaigal thaangidavae Pirandhaval nee illaiyae Pudhumai padaithiduvaai Pugazh oliyae Male Part Unnal mudiyathendru thaan Indha ulagame kooridum Adhaiyum thaandi muyandraal than Nee vella koodidum Male Part Pen nee nimirndhu nindralae Vaanam idinthidum Vaanam idinthidum Thuli nee thunindhu sendraalae Un sogam mudindhidum Un sogam mudindhidum
தமிழ்
பாடகர் : ஹரிகரன் இசை அமைப்பாளர் : சக்தி கமலேஸ்வர் பாடல் ஆசிரியர் : அன்பிலா ஆண் : இமைகள் இமயத்தயே இறகாய் சுமந்திடுமே சுவடை பதித்திடுவாய் சுடர் விழியே ஆண் : சுமைகள் தாங்கிடவே பிறந்தவள் நீ இல்லையே புதுமை படைத்திடுவாய் புகழ் ஒளியே ஆண் : எங்கு மனதிலே கண்கள் புதைந்தே கிடந்திடும் துளைகள் கொள்ளும் குழலில் தான் கீதம் பிறந்திடும் ஆண் : தூங்கும் விழியில் தூக்கங்கள் தொலைந்தே போய்விடும் நீ ஜெயிக்கும் வரையில் உன் நிழலும் உன்னை விலகிடும் ஆண் : உன்னால் முடியாதென்று தான் இந்த உலகே கூறிடும் அதையும் தாண்டி நீ முயன்றால் தான் நீ வெல்லக் கூடிடும் ஆண் : பெண் நீ நிமர்ந்து நின்றாலே வானம் இடிந்திடும் துளி நீ துணிந்து சென்றாலே உன் சோகம் முடிந்திடும் ஆண் : நீ போகும் பாதைகளில் முட்கள் நிறைந்திடும் அது ருசித்த குருதிகளே வாகை சூடிடும் ஆண் : நீ போகும் பாதைகளில் முட்கள் நிறைந்திடும் அது ருசித்த குருதிகளே வாகை சூடிடும் ஆண் : நீதான் நீதான் அட உனக்கு இணையும் அதை நீ புரிந்து கொள் தீதான் தீதான் அட அதுவும் நீயுமென தெரிந்து கொள் ஆண் : நீதான் நீதான் அட உனக்கு இணையும் அதை நீ புரிந்து கொள் தீதான் தீதான் அட அதுவும் நீயுமென தெரிந்து கொள் ஆண் : பாரமே பாரென தோற்றம் காட்டுமே தூரென அதை கட உலகமே மாறுமே ஆண் : உன்னால் முடியாதென்று தான் இந்த உலகே கூறிடும் அதையும் தாண்டி நீ முயன்றால் தான் நீ வெல்லக் கூடிடும் ஆண் : பெண் நீ நிமர்ந்து நின்றாலே வானம் இடிந்திடும் துளி நீ துணிந்து சென்றாலே உன் சோகம் முடிந்திடும் ஆண் : இமைகள் இமயத்தயே இறகாய் சுமந்திடுமே சுவடை பதித்திடுவாய் சுடர் விழியே ஆண் : சுமைகள் தாங்கிடவே பிறந்தவள் நீ இல்லையே புதுமை படைத்திடுவாய் புகழ் ஒளியே ஆண் : உன்னால் முடியாதென்று தான் இந்த உலகே கூறிடும் அதையும் தாண்டி நீ முயன்றால் தான் நீ வெல்லக் கூடிடும் ஆண் : பெண் நீ நிமர்ந்து நின்றாலே வானம் இடிந்திடும் வானம் இடிந்திடும்… துளி நீ துணிந்து சென்றாலே உன் சோகம் முடிந்திடும்
Song information
Singer: Ari Karan
Music by: Sakthi Kamaleshwar
Lyrics by: Anbizha
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Ari Karan · Lyricist: Anbizha · Music: Sakthi Kamaleshwar
Explore this song
- Singer: Ari Karan
- Film / album: Album Songs 2023
- Composer: Sakthi Kamaleshwar
- Lyricist: Anbizha