Roman script
Singer : Velmurugan Music by : Krishh Male Part Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae Hei… Male Part Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae Kulu thaaliyum kottiduchae Male Part Pachakulam oarathula Pattu paadi naanum vaaren Rettai yeri mathiyila Ragam paadi nanum varen Ragam paadi nanum varen… Male Part Mela theru suthi vandha Naalu mani aayidumae Keela theru suthi vandha Ezhu mani aayidumae Ezhu mani aayidumae Hei… Male Part Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada Male Part Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada… Male Part Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae Male Part Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae….
தமிழ்
பாடகர் : வேல்முருகன் இசை அமைப்பாளர் : க்ரிஷ் ஆண் : லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஹே.... ஆண் : லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே குளு தாலியும் கூட்டிடுச்சே ஆண் : பச்சகுளம் ஓரத்துல பாட்டு பாடி நானும் வாரேன் ரெட்டை ஏறி மத்தியில ராகம் பாடி நானும் வரேன் ராகம் பாடி நானும் வரேன்... ஆண் : மேல தெரு சுத்தி வந்தா நாலு மணி ஆயிடுமே கீல தெரு சுத்தி வந்தா ஏழு மணி ஆயிடுமே ஏழு மணி ஆயிடுமே ஹே.... ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா... ஆண் : லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஆண் : லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே
Song information
Singer: Velmurugan
Music by: Krishh
Release information: From Raame Aandalum Raavane Aandalum (2021) · Singer: Velmurugan · Lyricist: Ve. Madhankumar · Music: Krishh
Explore this song
- Singer: Velmurugan
- Film / album: Raame Aandalum Raavane Aandalum
- Composer: Krishh