Roman script
Singers : S. P. Balasubramanyam and S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Lakshmi vanthaal mahaaraanipol Enayavalae nannaalithae Vaanodu megangal vaazhththukkal koorungal Vaanodu megangal vaazhththukkal koorungal Male Part Lakshmi vanthaal mahaaraanipol Enayavalae nannaalithae Male Part Kalai thanthaal kodi ena thanam thanthaal Kadhalenum kavi thanthaal Vaazhkkai enum varam thanthaal Male Part Kalai thanthaal kodi ena thanam thanthaal Kadhalenum kavi thanthaal Vaazhkkai enum varam thanthaal Male Part Thirumagal anbu kalaimagal Aasai malaimagal en vasam Manamagal nalai marumagal Inba tamizh magal ennidam aah aa…. Male Part Lakshmi vanthaal mahaaraanipol Enayavalae nannaalithae Male Part Alangaaram kanni magal thirukolam Thaedi vantha aadhaaram naalai enthan samsaaram Male Part Iravugal enna kanavugal Nalla uravugal aayiram Varavugal yaavum varavugal Jodi paravaigal kaaviyam Male Part Lakshmi vanthaal mahaaraanipol Enayavalae nannaalithae Vaanodu megangal vaazhththukkal koorungal Vaanodu megangal vaazhththukkal koorungal Female Part …………….. Male : ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல் எனையாளவே நன்னாளிதே வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல் எனையாளவே நன்னாளிதே ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள் காதலெனும் கவி தந்தாள் வாழ்க்கை எனும் வரம் தந்தாள் ஆண் : கலை தந்தாள் கோடி என தனம் தந்தாள் காதலெனும் கவி தந்தாள் வாழ்க்கை எனும் வரம் தந்தாள் ஆண் : திருமகள் அன்புக் கலைமகள் ஆசை மலைமகள் என் வசம் மணமகள் நாளை மருமகள் இன்பத் தமிழ் மகள் என்னிடம் ஆஹ் ஆ..... ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல் எனையாளவே நன்னாளிதே ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம் தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம் ஆண் : அலங்காரம் கன்னி மகள் திருக்கோலம் தேடி வந்த ஆதாரம் நாளை எந்தன் சம்சாரம் ஆண் : இரவுகள் என்ன கனவுகள் நல்ல உறவுகள் ஆயிரம் வரவுகள் யாவும் வரவுகள் ஜோடிப் பறவைகள் காவியம் ஆண் : லக்ஷ்மி வந்தாள் மகாராணிப்போல் எனையாளவே நன்னாளிதே வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் வானோடு மேகங்கள் வாழ்த்துக்கள் கூறுங்கள் பெண் : ............................ ஆண் : ........................
Song information
Singers: S. P. Balasubramanyam and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Panam Penn Pasam (1980) · Singer: S. P. Balasubramanyam and S. P. Shailaja · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and S. P. Shailaja
- Film / album: Panam Penn Pasam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan