Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Shankar Ganesh Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hehe hehae… hoho hoho… Hhaahaa… hahhaa… hehae… yae… Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Male Part Pappaarappappa pappaarappappa Pappaapa pappaapa Pappaarappappapappaarappappa Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Male Part Ammaa ungammaa maamiyaaru Aagaavittaal naan saamiyaaru Sankara sambo ennadi vambo Chorus Sankara sambo ennadi vambo Male Part Podhum college ennai paaru Eppo marriage neeyae kooru Jambakku jambaa aai solladi rambaa Chorus Jambakku jambaa aai solladi rambaa Male Part Vaadi ingae raajaa kutti Ah vandhaal enna thaalanthatti Aa pattu kodi putham pudhu mettuppadi Ada pattu kodi putham pudhu mettuppadi Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa
Rosi rosi unai kandu enakkoru crazy Aa thurudhutthu thurudhutthu thutthuru thutthuru Aa thutththoothru thutththoothru thutththoothru Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi rosi rosi …unai kandu enakkoru crazy yaa… Chorus ………………… Male Part Paada paada thaan toppu takkaru Bodhai undaakkum johny walkeru Sokkudhu kannu nikkudhu ponnu Chorus Sokkudhu kannu nikkudhu ponnu Male Part Poga poga thaan sakka podu Yaedhum ingillai kattuppaadu Athiri bachaa solladi achaa Chorus Athiri bachaa solladi achaa Male Part Kaadhil pudhu osai vizhum Osai vizha aasai varum Ennennavo ennangal thaan nenjil ezhum Ennennavo ennangal thaan nenjil ezhum Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy Hae chachaarachachaa… chachaarachachaa… Chachaara chachaara Chachaarachachaa chachaarachachaa… Male Part Lailaa lailaa nadakkura nadai oru bailaa Rosi rosi unai kandu enakkoru crazy…yaaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஹெஹே ஹெஹே... ஹொஹோ ஹொஹோ.. ஹ்ஹாஹா... ஹஹ்ஹா... ஹெஹே... ஏ... ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஆண் : .............................. ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி ஆண் : அம்மா உங்கம்மா மாமியாரு ஆகாவிட்டால் நான் சாமியாரு சங்கர சம்போ என்னடி வம்போ குழு : சங்கர சம்போ என்னடி வம்போ ஆண் : போதும் காலேஜ் என்னைப் பாரு எப்போ மேரேஜ் நீயே கூறு ஜம்பக்கு ஜம்பா ஆய் சொல்லடி ரம்பா குழு : ஜம்பக்கு ஜம்பா சொல்லடி ரம்பா ஆண் : வாடி இங்கே ராஜாக் குட்டி அ வந்தால் என்ன தாளந்தட்டி ஆ பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி அட பட்டுக் கொடி புத்தம் புது மெட்டுப்படி.. ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி .............................................................................. ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி குழு : ................................ ஆண் : பாட பாடத் தான் டாப்பு டக்கரு போதை உண்டாக்கும் ஜானி வாக்கரு சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு குழு : சொக்குது கண்ணு நிக்குது பொண்ணு ஆண் : போக போகத் தான் சக்கப் போடு ஏதும் இங்கில்லை கட்டுப்பாடு அத்திரி பச்சா சொல்லடி அச்சா குழு : அத்திரி பச்சா சொல்லடி அச்சா ஆண் : காதில் புது ஓசை விழும் ஓசை விழ ஆசை வரும் என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும்... என்னென்னவோ எண்ணங்கள் தான் நெஞ்சில் எழும்... ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி .......................................................................... ஆண் : லைலா லைலா நடக்குற நடை ஒரு பைலா ரோசி ரோசி உனைக் கண்டு எனக்கொரு க்ரேஸி...யா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Shankar Ganesh
Release information: From Nallathai Naadu Kekum (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Nallathai Naadu Kekum
- Composer: Shankar Ganesh