Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part ……………. Female Part L a i l a laila l o v e love K i s s kiss hae hae laalaalaa Female Part L a i l a laila l o v e love K i s s kiss hae hae laalaalaa Female Part L a i l a laila l o v e love… Female Part Kaalangal ponaal varaathu vaa vaa arugil Paruvaththil varaatha aasai edhuthaan ulagilae Hae mama….yaenga vidalaama Hae mama….yaenga vidalaama Vaa mama….en meethu kobama… Female Part L a i l a laila l o v e love K i s s kiss hae hae Female Part Arupathilum azhagai thedum ullaam illaiyo Malarkodigal thazhuvum ilamai allavo Angangae sorkkam edhirilae take me neethaan hero Female Part L a i l a laila l o v e love… Female Part Aadhamai yaevaal anaikka kadhal piranthathae Adhanaalo irandil irunthae ulagam valarnthathu Ilam mottu vayatho padhinaaru idhzh kanichaaru Female Part L a i l a laila l o v e love K i s s kiss hae hae laalaalaa Female : L a i l a laila l o v e love… L o v e love…l o v e love…
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ................... பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் பெண் : காலங்கள் போனால் வராது வா வா அருகில் பருவத்தில் வராத ஆசை எதுதான் உலகிலே ஹே மாமா.....ஏங்க விடலாமா.... ஹே மாமா.....ஏங்க விடலாமா.... வா மாமா.....என் மீது கோபமா..... பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே... பெண் : அறுபதிலும் அழகை தேடும் உள்ளம் இல்லையோ மலர்கொடிகள் தழுவும் இளமை அல்லவோ அங்கங்கே சொர்க்கம் எதிரிலே டேக் மீ நீதான் ஹீரோ பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் பெண் : ஆதாமை ஏவாள் அணைக்க காதல் பிறந்ததே அதனாலோ இரண்டில் இருந்தே உலகம் வளர்ந்தது இளம் மொட்டு வயதோ பதினாறு இதழ் கனிச்சாறு பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ்..... கே.ஐ எஸ்.எஸ். கிஸ் ஹே...ஹே...லாலாலா பெண் : எல்..ஏ..ஐ எல்.ஏ லைலா எல் ஓ வி இ லவ் எல் ஓ வி இ லவ் எல் ஓ வி இ லவ்
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Karathe Kamala (1978) · Singer: L. R. Eswari · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Karathe Kamala
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan