Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Female Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Female Part Indru vandha Inbam ennavo Adhai kandu kandu Anbu pongavo Female Part Kuyilae po Po ini naan thaanae Ini un raagam Adhu en raagam Female Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Female Part Athai magan kondaada Pithu manam thindaada Anbai enni nenjil sumapen oh hoo Female Part Putham pudhu sendaagi Methai sugam undaaga Athanaiyum alli kodupen oh hoo Female Part Mannavanum pogum Paadhaiyil vaasamulla malligai Poo methai viripen Female Part Utharavu podum neramae Muthu nagai pettagathai mundhi thirapen Female Part Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae Female Part Geetham paadudhae Vaasal thedudhae Female Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Female Part Kaalam ingu koondaga Vandha inbam veembaaga Indru varai enni irundhen oh hoo Female Part Pillai thandha raasavin Vellai manam paaraamal Thalli vaithu thalli irundhen oh hoo Female Part En vayitril aadum thaamarai Kai asaika kaal asaika kaathu valarpen Karpagathu porpadhathu poovinai Arpudhangal seiyum endru serthu mudipen Female Part Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ பெண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : கீதம் பாடுதே வாசல் தேடுதே பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பெண் : பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From En Rasavin Manasile (1991) · Lyricist: Ilaiyaraja
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: En Rasavin Manasile
- Composer: Ilayaraja