Roman script
Singer : Nincy Vincent Music by : Baiju Jacob Lyrics by : E. Ramani Gandhan Female Part Kutty kutty kanavugala Vaanam thaandi vedhaikanum da Chutty chutty kurumbugala Vaazhvil thaandi jeyikanum da Female Part Thulli odum manai pola Thunbangal thaandi vaazhnthiruppom Putham pudhu megam pola Pogatha idam ellam poi varuvom Female Part Edhir kaathodu suthum kaathadi pola Nikkama nee odidu Humming : …………. Female Part {Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum} (2) Female Part Hey so maja seenu Naan mitta mela donu Hey ettu thikkum Enga sattam thaan Female Part Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female Part Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum Female Part Hey 123 sonna podhum Kaalu aadum thaana Unga akka pora ezhudha Ada venum nooru pena Female Part Hey kutty kutty devathainga Kottama thangalainga Unga settai kellam Poto poda thevai illainga Female Part Hey pacha pacha coloru thaan Panju mittai manasu thaan Thollaikku oru ellaiyinna Naanga thaanunga Female Part Hey chittan chittan kuruvi Naanga thaavi odum aruvi Mathalama manasukulla Satham ketkudhae Female Part Naanga acham illla parambarai Enga attam pattam alappara Pudhu aathichoodi vaguppara naanga Female Part Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female Part {Jolly oh jimkana Jilla mela dandana Kelu nee en gana Salam alaikkum} (2) Female Part Hey so maja seenu Naan mitta mela donu Kya re setting ah Sethara viduvom unna patharaviduvom Female Part Amma appa voda Pecha kettu nadakkanum Natpukku ilakkanama Naama thaaney irukanum Kalvi thandhavara Kadavulaaga mathikanum Abdul kalam kanda kanava Nanavakkanum
தமிழ்
பாடகி : நின்சி வின்சென்ட் இசை அமைப்பாளர் : பைஜு ஜேக்கப் பாடல் ஆசிரியர் : இ. ரமணிகாந்தன் பெண் : குட்டி குட்டி கனவுகள வானம் தாண்டி விதைக்கணும் டா சுட்டி சுட்டி குறும்புகள வாழ்வில் தாண்டி ஜெயிக்கணும் டா பெண் : துள்ளி ஓடும் மான போல துன்பங்கள் தாண்டி வாழ்ந்திருப்போம் புத்தம் புது மேகம் போல போகாத இடம் எல்லாம் போய் வருவோம் பெண் : எதிர் காத்தோடு சுத்தும் காத்தாடி போல நிக்காம நீ ஓடிடு ஹம்மிங் :............. பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும்} (2) பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு ஏய் எட்டு திக்கும் எங்க சட்டம் தான் பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம் பெண் : ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும் பெண் : ஏய் 123 சொன்னா போதும் காலு ஆடும் தானா உங்க அக்க போற எழுத அட வேணும் நூறு பேனா பெண் : ஏய் குட்டி குட்டி தேவதைங்க கொட்டமோ தாங்களைங்க உங்க சேட்டை கெல்லாம் போட்டோ போட தேவை இல்லீங்க பெண் : ஏய் பச்ச பச்ச கலரு தான் பஞ்சு மிட்டாய் மனசு தான் தொல்லைக்கு ஒரு எல்லையின்னா நாங்க தானுங்க பெண் : ஏய் சித்தான் சித்தான் குருவி நாங்க தாவி ஓடும் அருவி மத்தலமா மனசுக்குள்ள சத்தம் கேட்குதே பெண் : நாங்க அச்சம் இல்லா பரம்பரை எங்க ஆட்டம் பாட்டம் அலப்பற புது ஆத்திச்சூடி வகுப்பர நாங்க பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம் பெண் : {ஜாலி ஓ ஜிம்கானா ஜில்லா மேளா டண்டானா கேலு நீ என் கானா சலாம் அலைக்கும்}(2) பெண் : அம்மா அப்பாவோட பேச்ச கேட்டு நடக்கணும் நட்புக்கு இலக்கணமா நாம தானே இருக்கணும் கல்வி தந்தவர கடவுளாக மதிக்கணும் அப்துல் கலாம் கண்ட கனவ நனவாக்கனும் பெண் : ஏய் சோ மஜா சீனு நான் மிட்டா மேல டானு க்யா ரே செட்டிங் ஆ செதர விடுவோம் உன்ன பதறவிடுவோம்
Song details
Music by: Baiju Jacob
Lyrics by: E. Ramani Gandhan
Release information: From License (2023) · Singer: Nincy Vincent · Lyricist: E. Ramani Gandhan · Music: Baiju Jacob
- Singer: Nincy Vincent
- Film / album: License
- Composer: Baiju Jacob
- Lyricist: E. Ramani Gandhan