Roman script
Singer : Manikka Vinayagam Music by : Santhosh Narayanan Male Part 1.. 2.. 3.. 4.. Male Part Ah kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura Male Part Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura Male Part Thanjavoru bomma pola Thathalikuren..naanum Thappi thappi vaarthaiya dhaan Koppulikiren Male Part Katti potta yaanai aatam Mutti modhuren Yen katti thangam Solluku dhaan mettu odhuren Male Part Kutti poochi nenjukullae Thangi oorura Ava dhaan kuchi mittai Uchi kotti thinga sollura Male Part Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura Male Part Manja pulla solla solla Pacha kaala vella villa Mandai aati thalli ninnuchae Male Part Ohoo…suthi suthi oora suthi Gettiyaa dhaan kayirum pooti Kotti vecha pulla mennuchae Male Part Munangi naanum yenagurenga Manasu ellam manakkuthunga Kanakku enga mudiyum munnu Yenakku yethum theriyalaenga Male Part Vatti katti kaadhalichu Konja sollura Ava dhaan motha palla Kaati enna minji kollura
தமிழ்
பாடகர் : மாணிக்க விநாயகம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : 1..2...3..4.. ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா ஆண் : தஞ்சாவூரு பொம்மை போலே தத்தளிக்கிறேன்...நானும் தப்பி தப்பி வார்த்தையைத் தான் கொப்பளிக்கிறேன் ஆண் : கட்டிபோட்ட யானையாட்டம் முட்டி மோதுறேன் என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான் மெட்டு ஒதுறேன் ஆண் : ஆ.. குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா ஆண் : ஹே… மஞ்ச புள்ள சொல்ல சொல்ல பச்சை காளை வெல்லவில்ல மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே ஆண் : ஓஹோ… சுத்தி சுத்தி ஊரை சுத்தி கெட்டியாத்தான் கயிறும் பூட்டி கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே ஆண் : முணங்கி நானும் இனங்குறேங்க மனசு எல்லாம் மனக்குதுங்க கணக்கு எங்கே முடியுமின்னு எனக்கு ஏதும் தெரியலைங்க ஆண் : வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா அவதான் மொத்த பல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா
Song information
Singer: Manikka Vinayagam
Music by: Santhosh Narayanan
Release information: From Enakkul Oruvan (2015) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Manikka Vinayagam
- Film / album: Enakkul Oruvan
- Composer: Santhosh Narayanan