Roman script

Singers : Silambarasan and Suchitra
Music by : G. V. Prakash Kumar
Male Part
Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae
Male Part
Twin tower mela
Aircraft pola
Enmela modhanaa
Ennaavadhu
Female Part
Hmm unmela modhi
Urchagam kudi
Undaaga thaanae
Naan maymaasam pennaanadhu
Male Part
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka doi
Male Part
Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Hey chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae
Female Part
Kanna un kaalsattaiyaai
Nee podu melsaataiyaai
Enna nee hee
Adichikoo vaa vaa
Male Part
: Anbae un aasappadi
Needhaan en aadaiyadi
Raavilae hey
Iruttilae vaa vaa vaa
Female Part
Ovvorunaalum enna
Thirudu thirudu
Ovvoru irava mella
Varudu varudu
Male Part
Nattakuri udambil
Athu theriyum theriyum
Vidinja pinaalum
Athu eriyum eriyum
Female Part
Ellaigal eppodhum
Thaandaathae hey hey
Male : Nee enna avvaaru thoondathae
Hey hey heii
Male Part
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka
Hey dandanakka danakkunakka
Hey dandanakka danakkunakka
Hey danakkunakka
Nakka nakka nakka nakka doi
Male Part
Kutti pisaasae kutti pisaasae
Enna nee yen pidichaa
Female : Jacki chan paadhi
Tom cruise paadhi
Needhannu naan nenachen
Male : Appdiya…..
Chorus
Hei hei hei hei
Hei hei hei hei
Male Part
Unpera ucharichen
En naakka echarichen
Veroru verooru
Per solla koodaathu
Female Part
Ayalnatta kaati kaati
Anaikaadha shilpa shetty
Unakku naa haa haa
Enakku nee vaa vaa vaa
Male Part
Dhinasari ketta idhu
Tharumaa tharumaa tharumaa
Padukaiya potta pakkam
Varumaa varumaa varumaa
Female Part
Pudithidu mella idhu
Idaidhaan idaidhaan
Unakkena thirandha
Task mark kadathaan
Male Part
Muthaada muthaada
Paththaadhu hoi
Female : Paththaamal ponaalum
Kathaathae hey hey heiii
Female Part
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka
Dandanakka danakkunakka
Dandanakka danakkunakka
Danakkunakka
Nakka nakka nakka nakka doi
Male Part
Kutti pisaasae kutti pisaasae
Un tholla thangalayae
Female : Chutti pisaasae chutti pisaasae
Unnaala thoongalayae
Male Part
Twin tower mela
Aircraft pola
Enmela modhanaa
Ennaavadhu
Female Part
Hmm unmela modhi
Urchagam kudi
Undaaga thaanae
Naan maymaasam pennaanadhu
Male Part
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Hey nakka nakka nakka nakka
Hey dandanakka
Hey danakkunakka
Hey dandanakka
Nakka nakka nakka nakka nakka
Male & Female :
Dandanakka danakkunakka
Dandanakka danakkunakka
Danakkunakka
Nakka nakka nakka nakka nakka
Male & Female :
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Yakka yakka yakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Hey dandanakka yakka
Yakka yakka yekka yoi

தமிழ்

பாடகர்கள் : சிலம்பரசன் மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலயே
ஆண் : டுவின் டவர் மேல
ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா
என்னாவது
பெண் : உன்மேல மோதி
உற்சாகம் கூடி
உண்டாக தானே
நான் மேமாசம் பெண்ணானது
ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்
ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி
பிசாசே
உன்னால தூங்கலயே
பெண் : கண்ணா உன் கால்சாட்டையாய்
நீ போடு மேல் சட்டையாய்
என்ன நீ ஹே
அடிச்சிகோ வா வா
ஆண் : அன்பே உன் ஆசப்படி
நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே
இருட்டிலே வா வா வா
பெண் : ஒவ்வொரு நாளும்
என்ன திருடு திருடு
ஒவ்வொரு இரவா மெல்ல
வருடு வருடு
ஆண் : நட்டகுறி உடம்பில்
கொஞ்சம் தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும்
அது எரியும் எரியும்
பெண் : எல்லைகள் எப்போதும்
தாண்டாதே ஹே ஹே
ஆண் : நீ என்ன அவ்வாறு
தூண்டாதே ஹே ஹே ஹேய்
ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்
ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்ன நீ ஏன் பிடிச்ச
பெண் : ஜாக்கி ஜான் பாதி
டாம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனைச்சேன்
ஆண் : அப்டியா
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : உன் பேற உச்சரிச்சேன்
என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு
பேர் சொல்ல கூடாது
பெண் : அயல்நாட்ட கட்டி கட்டி
அணைக்காத ஷில்பா ஷெட்டி
உனக்கு நா ஹா ஹா
எனக்கு நீ வா வா வா
ஆண் : தினசரி கேட்டா இது
தருமா தருமா தருமா
படுக்கையா போட்ட பக்கம்
வருமா வருமா வருமா
பெண் : புடித்திடு மெல்ல இது
இடைதான் இடைதான்
உனக்கென திறந்த
டாஸ்மாக் கடைதான்
ஆண் : முத்தாட முத்தாட
பத்தாது ஹோய்
பெண் : பத்தாமல் போனாலும்
கத்தாதே ஹே ஹே ஹேய்
ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டண்டனக்கா டனக்குனக்கா
ஹே டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்
ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலயே
பெண் : சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலயே
ஆண் : டுவின் டவர் மேல
ஏர்கிராப்ட் போல
என்மேல மோதனா
என்னாவது
பெண் : உன்மேல மோதி
உற்சாகம் கூடி
உண்டாக தானே
நான் மேமாசம் பெண்ணானது
ஆண் : ஹோய் டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
ஹே நக்க நக்க நக்க நக்க
ஹே டண்டனக்கா
ஹே டனக்குனக்கா
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க டோய்
ஆண் மற்றும் பெண் :
டண்டனக்கா டனக்குனக்கா
டண்டனக்கா டனக்குனக்கா
டனக்குனக்கா
நக்க நக்க நக்க நக்க நக்க
ஆண் மற்றும் பெண் :
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
யக்கா யக்கா யக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
ஹே டண்டனக்கா யக்கா
யக்கா யக்கா யக்கா யோய்

Song details

Singers: Silambarasan and Suchitra

Music by: G. V. Prakash Kumar

Release information: From Kaalai (2008) · Lyricist: Vaali