Roman script
Kutram Purindhavan Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “K. S. Krishnamoorthy”. Singer : C. S. Jayaraman Music by : C. S. Jayaraman Lyrics by : K. S. Krishnamoorthy Male Part Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu Kolvathenbathaethu Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu Kolvathenbathaethu Dialogue : Aam aam…. Vaazhkkaiyil kuttrangalae purintha Enakku nimmathi yaedhu Male Part Attraetha ulagil amaithiyum magizhvum Arumbida mudiyaathu Attraetha ulagil amaithiyum magizhvum Arumbida mudiyaathu Dialogue : Mudiyaathu unmai unmai En anantham en magizhchchi en inbam Aththanaiyum attru poevittathu Male Part Amaithiyazhinthathu puyalum ezhunthathu Aanavam Indrodozhinthathu Amaithiyazhinthathu puyalum ezhunthathu Aanavam Indrodozhinthathu Dialogue : Ozhinthathu En aanavam en karvam en agambaavam Aththanaiyum attru poevittathu Male Part Gunaththai izhappavan iruthiyilae Nalla sugam adaivathu yaedhu Nalla gunaththai izhappavan iruthiyilae Nalla sugam adaivathu yaedhu Dialogue : Vaasththavam gunaththai izhanthaen Kondavalai thuranthaen Kandaval pin sendraen Kattudalaiyum izhanthaaen Indru kannaiyum izhanthaen Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu Male Part Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu Kolvathenbathaethu
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...... வசனம் : ஆம் ஆம்......... வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த எனக்கு நிம்மதி ஏது ஆண் : அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது வசனம் : முடியாது. உண்மை உண்மை என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம் அத்தனையும் அற்று போய்விட்டது ஆண் : அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது வசனம் : ஒழிந்தது என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம் அத்தனையும் அற்று போய்விட்டது ஆண் : குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன் கொண்டவளைத் துறந்தேன் கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன் வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது..... ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது
Song information
Singer: C. S. Jayaraman
Music by: C. S. Jayaraman
Lyrics by: K. S. Krishnamoorthy
Release information: From Ratha Kanneer (1954) · Singer: C. S. Jayaraman · Lyricist: K. S. Krishnamoorthy · Music: C. S. Jayaraman
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Ratha Kanneer
- Composer: C. S. Jayaraman
- Lyricist: K. S. Krishnamoorthy