Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajender

Male Part

Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Nee vantha neram naan paadum raagam

En vaanilae…..nee vennilaa…

Natchaththiram un kannilaa

Male Part

Oli sintha vantha thaerae

En ullam thannil odum thaenae

Male Part

Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Male Part

Pala vanna pookkal paaduthu paakkal

Adhu yaen thaen sinthuthu

Adhu nee poo enguthu

Female Part

Pooviloru vandu

Bodhi ondru kondu

Adhu yaen thindaaduthu

Bodhaithaan panpaaduthu

Male Part

Solaikkoru vasantham pol nee vanthaai

Kaalaikendrum sontham endru nee aanaai

Female Part

Nee nesam thara adhil naan paasam pera

Female Part

Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Female Part

Ragasiya kanavu vantha inba iravu

Yaen nammai vaattuthu

Adhu yaen soodaettruthu

Male : Pottu vaiththa nilavu puththam pudhu uravu

Indru yaen thadumaaruthu

Sugamthaan parimaaruthu

Female Part

Pournami muttraththilae velichchamthaan

Paingili muththam pera koochchamthaan

Male : Naanum mella alla naanam unnai killa

Female Part

Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

Male : En vaanilae…..nee vennilaa…

Natchaththiram un kannilaa

Female : Unakkena piranthaenae

Un tholil endrum thavazhvenae

Male Part

Kuththuvilakkaaga kulamagalaaga

Nee vantha neram naan paadum raagam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்......

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்......

என் வானிலே......நீ வெண்ணிலா.....

நட்சத்திரம் உன் கண்ணிலா

ஆண் : ஒளி சிந்த வந்த தேரே....

என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே.....

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்.....

ஆண் : பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்

அது ஏன் தேன் சிந்துது

அது நீ பூ எங்குது

பெண் : பூவிலொரு வண்டு

போதை ஒன்று கொண்டு

அது ஏன் திண்டாடுது

போதைதான் பண்பாடுது....

ஆண் : சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்

காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

பெண் : நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

பெண் : குத்துவிளக்காக குலமகளாக

உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

பெண் : ரகசிய கனவு வந்த இன்ப இரவு

ஏன் நம்மை வாட்டுது

அது ஏன் சூடேற்றுது

ஆண் : பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு

இன்று ஏன் தடுமாறுது

சுகம்தான் பரிமாறுது

பெண் : பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம்தான்

பைங்கிளி முத்தம் பெற கூச்சம்தான்

ஆண் : நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

பெண் : குத்துவிளக்காக குலமகளாக

உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்.....

ஆண் : என் வானிலே.......நீ வெண்ணிலா.....

நட்சத்திரம் உன் கண்ணிலா....

பெண் : உனக்கென பிறந்தேனே…

உன் தோளில் என்றும் தவழ்வேனே….

ஆண் : குத்துவிளக்காக குலமகளாக

நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: T. Rajender

Release information: From Cooliekkaran (1987) · Lyricist: T. Rajendar

Explore this song