Roman script
Singers : Mano and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part …………… Female Part Kuththuthae kuththuthae rosa mullu kuththuthae Sollum pothae thegam pllarikkuthu Unnudaiya pera uchcharikkuthu Male Part Kuththuthae kuththuthae oodha kaaththu kuththuthae Sollum pothae thegam pllarikkuthu Unnudaiya pera uchcharikkuthu Female Part Thoongaama raaththiri thaalam podum mesthiri Aayiram irukkalaam Aanaalum aalaethu un mathiri Male Part Pottaachchu thaalithaan Pozhuthellam jolly thaan Aalaiyae asaththura Aarambam aayaachchu en jolithaan Female Part Mogam kondu maman oottaththaan Male : Melam undu thaalam thattaththaan Female : Mogam kondu maman oottaththaan Male : Melam undu thaalam thattaththaan Female Part Kuththuthae kuththuthae Male : Aaha haan Female : Rosa mullu kuththuthae Male : Sollum pothae thegam pllarikkuthu Female : Ha unnudaiya pera uchcharikkuthu Male Part : Kuththuthae kuththutha oodha kaaththu kuththuthae Female Part Yaelaththil vaangiya saleaththu maambazham Kaalaththil kaninjathu Kann jaadai nee kaattu kaiyil varum Male Part Anilaaga maaravaa adaiyaalam podavaa Vaalipam thudikkuthu Unkitta naan vanthu vaalaattavaa Female Part Kaayamaagum neethaan kai vachchaa Male : Aaripogum niththam santhichchaa Female : Kaayamaagum neethaan kai vachchaa Male : Aa….aa…aaripogum niththam santhichchaa Female Part Kuththuthae kuththuthae Male : Aa haan Female : Rosa mullu kuththuthae Male : Sollum pothae thegam pllarikkuthu Female : Ha unnudaiya pera uchcharikkuthu Male Part Kuththuthae kuththuthae Female : Rosa mullu kuththuthae…ae…ae…ae….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ............................. பெண் : குத்துதே குத்துதே ரோசா முள்ளு குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது உன்னுடைய பேர உச்சரிக்குது பெண் : தூங்காம ராத்திரி தாளம் போடும் மேஸ்திரி ஆயிரம் இருக்கலாம் ஆனாலும் ஆளேது உன் மாதிரி ஆண் : போட்டாச்சு தாலிதான் பொழுதெல்லாம் ஜாலிதான் ஆளையே அசத்துற ஆரம்பம் ஆயாச்சு என் ஜோலிதான் பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான் ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்.... பெண் : மோகம் கொண்டு மாமன் ஓட்டத்தான் ஆண் : மேளம் உண்டு தாளம் தட்டத்தான்.... பெண் : குத்துதே குத்துதே ஆண் : அஹா ஹான் பெண் : ரோசா முள்ளு குத்துதே ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே ஊதக் காத்து குத்துதே பெண் : ஏலத்தில் வாங்கிய சேலத்து மாம்பழம் காலத்தில் கனிஞ்சுது கண் ஜாடை நீ காட்டு கையில் வரும் ஆண் : அணிலாக மாறவா அடையாளம் போடவா வாலிபம் துடிக்குது உன் கிட்ட நான் வந்து வாலாட்டவா பெண் : காயமாகும் நீதான் கை வச்சா ஆண் : ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா பெண் : காயமாகும் நீதான் கை வச்சா ஆண் : ஆ...ஆ....ஆறிப் போகும் நித்தம் சந்திச்சா பெண் : குத்துதே குத்துதே ஆண் : அ ஹான் பெண் : ரோசா முள்ளு குத்துதே ஆண் : சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது பெண் : ஹ உன்னுடைய பேர உச்சரிக்குது ஆண் : குத்துதே குத்துதே பெண் : ரோசா முள்ளு குத்துதே...ஏ...ஏ...ஏ...
Song information
Singers: Mano and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Mananthal Mahadevan (1989) · Singer: Mano and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Mano and S. P. Sailaja
- Film / album: Mananthal Mahadevan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali