Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa Vayasu ponna paaththu Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa Vayasu ponna paaththu Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu Female Part Thuruthuruyena kurukuruyena Paraprakkuthu narambu Thaduthaduyena kodukoduyena Palapalakkuthu udambu Female Part Thuruthuruyena kurukuruyena Paraprakkuthu narambu Thaduthaduyena kodukoduyena Palapalakkuthu udambu Female Part Paai virichchu poda sonnaa Machchaan engae ponaano Kani maram ingirukka Thanimaramaa aanaano Female Part Paai virichchu poda sonnaa Machchaan engae ponaano
Kani maram ingirukka Thanimaramaa aanaano Chinnanjiru pullaethaan Thavikkithippo ullaethaan Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa Vayasu ponna paaththu Female Part Silusiluvena kulukuluvena Palapalakkuthu nilavu Jigujiguvena thiguthiguvena Analadikkuthu iravu Female Part Silusiluvena kulukuluvena Palapalakkuthu nilavu Jigujiguvena thiguthiguvena Analadikkuthu iravu Female Part Kaai kulunga poongodiyai Kadhal panna machchaanae Kadhal sonna saedhiyathaan Kann maravaa vachchaanae Aanazhgu angaethaan Avan nenappu ingaethaan Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu Vaasamalar nikkuthaiyyaa vaai vedichchu pooththu Vaattuthaiyyaa vathaikkuthaiyyaa Vayasu ponna paaththu Female Part Kuththuthaiyyaa ssshh aah…. Kodaiyuthaiyyaa…aa…aah…aa… Kulir vaada kaaththu
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஆஹ்.... கொடையுதய்யா......ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து வாட்டுதய்யா வதைக்குதய்யா வயசுப் பொண்ண பாத்து... பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஆஹ்.... கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து வாட்டுதய்யா வதைக்குதய்யா வயசுப் பொண்ண பாத்து... பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஹோய் கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து பெண் : துருதுருயென குறுகுறுயென பரப்பரக்குது நரம்பு தடுதடுயென கொடுகொடுயென பளபளக்குது உடம்பு பெண் : துருதுருயென குறுகுறுயென பரப்பரக்குது நரம்பு தடுதடுயென கொடுகொடுயென பளபளக்குது உடம்பு பெண் : பாய் விரிச்சு போட சொன்னா மச்சான் எங்கே போனானோ கனி மரம் இங்கிருக்க தனிமரமா ஆனானோ பெண் : பாய் விரிச்சு போட சொன்னா மச்சான் எங்கே போனானோ கனி மரம் இங்கிருக்க தனிமரமா ஆனானோ சின்னஞ்சிறு புள்ளேதான் தவிக்கிதிப்போ உள்ளேதான் பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து வாட்டுதய்யா வதைக்குதய்யா வயசுப் பொண்ண பாத்து... பெண் : சிலுசிலுவென குளுகுளுவென பளபளக்குது நிலவு ஜிகுஜிகுவென திகுதிகுவென அனலடிக்குது இரவு பெண் : சிலுசிலுவென குளுகுளுவென பளபளக்குது நிலவு ஜிகுஜிகுவென திகுதிகுவென அனலடிக்குது இரவு பெண் : காய் குலுங்க பூங்கொடியை காதல் பண்ண மச்சானே காதல் சொன்ன சேதியதான் கண் மறவா வச்சானே பெண் : காய் குலுங்க பூங்கொடியை காதல் பண்ண மச்சானே காதல் சொன்ன சேதியதான் கண் மறவா வச்சானே ஆணழகு அங்கேதான் அவன் நெனப்பு இங்கேதான்...... பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் ஹோய் கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து வாசமலர் நிக்குதய்யா வாய் வெடிச்சு பூத்து வாட்டுதய்யா வதைக்குதய்யா வயசுப் பொண்ண பாத்து... பெண் : குத்துதய்யா ஸ்ஸ்ஹ் கொடையுதய்யா ஆ....ஆஹ்....ஆ...... குளிர் வாட காத்து
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Ninaivugal (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Ninaivugal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali