Roman script
Singer : Jikki Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Azhagai paar Nee pazhagi paar Enadhu anbae ennai paar Azhagai paar Nee pazhagi paar Enadhu anbae ennai paar Aadi oodi gaanam paadum Vaanam paadi paar Aadi oodi gaanam paadum Vaanam paadi paar Azhagai paar Nee pazhagi paar Enadhu anbae ennai paar Male Part Varalaama varalaama ..varalaama.. Dialogue : ……………. Female Part Kuthum konthalikkum Kumbalai kanda kumaikkum Kuthum konthalikkum Kumbalai kanda kumaikkum Kooda vantha soorapuli dabaikkum raaja Kooda vantha soorapuli dabaikkum Kuthum konthalikkum Kumbalai kanda kumaikkum Kooda vantha soorapuli dabaikkum raaja Kooda vantha soorapuli dabaikkum Female Part Eduthu vaalai edhiri munnal Adithu kaattum javaanu Eduthu vaalai edhiri munnal Adithu kaattum javaanu Ennaalum ezhai makkal Idhayamaevum dhivaanu Ennaalum ezhai makkal Idhayamaevum dhivaanu Female Part
Koduthu vechavan asanthu ponaa Eduthu pogum mahaanu Koduthu vechavan asanthu ponaa Eduthu pogum mahaanu Kollai pogum kullanari Koottathaiyae pallu poga Kuthu udhaiyaalae adhu jamaaikkum raaja Kuthu udhaiyaalae adhu jamaaikkum Female Part Kuthum konthalikkum Kumbalai kanda kumaikkum Kooda vantha soorapuli dabaikkum raaja Kooda vantha soorapuli dabaikkum Female Part Othiya marathai paarthuputtu Othungi poyi nikkadhu Othiya marathai paarthuputtu Othungi poyi nikkadhu Urutti meratti verattinaalum Yaaru kaiyilum sikkadhu Urutti meratti verattinaalum Yaaru kaiyilum sikkadhu Female Part Padhungi nikkira bayilvaanai Paathu manam sokkadhu Padhungi nikkira bayilvaanai Paathu manam sokkadhu Pappaali pazham thalaiyai paarthu Bayanthu kiyanthu odaathu Bambaram pol suthinaalum saayadhu raaja Bambaram pol suthinaalum saayadhu Female Part Kuthum konthalikkum Kumbalai kanda kumaikkum Kooda vantha soorapuli dabaikkum raaja Kooda vantha soorapuli dabaikkum
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : அழகை பார் நீ பழகி பார் எனது அன்பே என்னை பார் அழகை பார் நீ பழகி பார் எனது அன்பே என்னை பார் ஆடி ஓடி கானம் பாடும் வானம் பாடி பார் ஆடி ஓடி கானம் பாடும் வானம் பாடி பார் அழகை பார் நீ பழகி பார் எனது அன்பே என்னை பார் ஆண் : வரலாமா ..வரலாமா ..வரலாமா வசனம் : ................ பெண் : குத்தும் கொந்தளிக்கும் கும்பலைக் கண்டா குமாய்க்கும் குத்தும் கொந்தளிக்கும் கும்பலைக் கண்டா குமாய்க்கும் கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் குத்தும் கொந்தளிக்கும் கும்பலைக் கண்டா குமாய்க்கும் கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் பெண் : எடுத்த வாளை எதிரி முன்னால் அடித்துக் காட்டும் ஜவானு எடுத்த வாளை எதிரி முன்னால் அடித்துக் காட்டும் ஜவானு எந்நாளும் ஏழை மக்கள் இதயமேவும் திவானு எந்நாளும் ஏழை மக்கள் இதயமேவும் திவானு பெண் : கொடுத்து வச்சவன் அசந்து போனா எடுத்துப் போகும் மகானு கொடுத்து வச்சவன் அசந்து போனா எடுத்துப் போகும் மகானு கொள்ளை போகும் குள்ளநரி கூட்டத்தையே பல்லு போக குத்து உதையாலே அது ஒமாய்க்கும் ராஜா குத்து உதையாலே அது ஒமாய்க்கும் பெண் : குத்தும் கொந்தளிக்கும் கும்பலைக் கண்டா குமாய்க்கும் கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் பெண் : ஓதிய மரத்தை பார்த்துபுட்டு ஒதுங்கி போயி நிக்காது ஓதிய மரத்தை பார்த்துபுட்டு ஒதுங்கி போயி நிக்காது உருட்டி மெரட்டி வெரட்டினாலும் யாரு கையிலும் சிக்காது உருட்டி மெரட்டி வெரட்டினாலும் யாரு கையிலும் சிக்காது பெண் : பதுங்கி நிக்கிற பயில்வானை பாத்து மனம் சொக்காது பதுங்கி நிக்கிற பயில்வானை பாத்து மனம் சொக்காது பப்பாளிப் பழம் தலையைப் பார்த்து பயந்து கியந்து ஓடாது பம்பரம் போல் கத்தினாலும் சாயாது ராஜா.......... பம்பரம் போல் கத்தினாலும் சாயாது பெண் : குத்தும் கொந்தளிக்கும் கும்பலைக் கண்டா குமாய்க்கும் கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் ராஜா கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்
Song information
Singer: Jikki
Release information: From Puthumai Pithan (1957) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Puthumai Pithan