Roman script
Singers : V.V. Prassanna and Sonia Music by : Yuvanshankar Raja Female Part Kurundhogai kondaadum Kaadhal maindha Perundhogai eppodhu eettuvaai Inbaththpaal sollum ilaya vendhae Porutppaalai eppodhu kaattuvaai Female Part Eesan ezhudhiya olaigalil Akkaala kaadhal uruvaagum Ration ezhudhiya attaigalil Tharkkaala kaadhal uruvaagum Nalla veli seidha pinnae Siru thaali seidhu kondu vaa Male Part Kurundhogai konaadum Kaadhal maindhan Perundhogai pinnaalil vaasippaan Inbaththu paal konjam paditha pinnae Porutppaalai unnodu yosippaan Female Part Aaa…aa….aa…. Sadhi mogam ennum megam Iru kannai moodumae Pasi dhaagam vandhu kaadhai Mooda unmai thonumae Male Part Idhu avvaiyaarin kelvi Yen adhaiyae solgiraai Naan aasai ambu veesumbodhu Azhagaai vaigiraai Female Part Illaram kolla vinaithogaiyum Alapedaiyum modha kathu Male : Sathiyamadi thamizh namakku Unavalikkum thadai yethu Female : Ae poiya solvathu meiyaa Nanba vaa.. vaa..aaa Male Part Kurundhogai konaadum Kaadhal maindhan Perundhogai pinnaalil vaasippaan Inbaththu paal konjam paditha pinnae Porutppaalai unnodu yosippaan Male Part Hae..hae..un moolai Kondu parthaal Adhu kanidham aagumae Nee nenju kondu kaanumbodhu Nesam thondrumae Female Part Vizhi moodi kondu kaana En nenjae podhumae Nee moodi vaitha unmai kaana Moolai venumae Male Part Kanidha medhai ramanujam Peththa ponnu needhaana Female : Karpanai pannum mahaakavi Kamban magan needhaana Male Part Ammae tamizhil m.a. Nambi vaa..vaa..aaa Female Part Kurundhogai kondaadum Kaadhal maindha Perundhogai eppodhu eettuvaai Inbaththpaal sollum ilaya vendhae Porutppaalai eppodhu kaattuvaai
தமிழ்
பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் சோனியா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் பெண் : இன்பத்துபால் சொல்லும் இளய வேந்தே பொருட்பாலை எப்போது காட்டுவாய் பெண் : ஈசன் எழுதிய ஓலைகளில் அக்கால காதல் உருவாகும் ரேசன் எழுதிய அட்டைகளில் தற்கால காதல் உருவாகும் பெண் : நல்ல வேலை செய்த பின்னே சிறு தாலி செய்து கொண்டுவா ஆண் : குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் ஆண் : இன்பத்துபால் கொஞ்சம் படித்த பின்னே பொருட்பாலை உன்னோடு யோசிப்பான் பெண் : ஆஅ.....சதி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே பசி தாகம் வந்து காதை மூட உண்மை தோணுமே ஆண் : இது அவ்வையாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய் நான் ஆசை அம்பு வீசும்போது அழகாய் வைக்கிறாய் பெண் : இல்லறம் கொள்ள வினைத்தொகையும் அளபெடையும் உதவாது ஆண் : சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் தடை ஏது பெண் : ஹேய் பொய்யோ நீ சொல்வது மெய்யோ நம்பவா நான்...... ஆண் : குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் ஆண் : இன்பத்துபால் கொஞ்சம் படித்த பின்னே பொருட்பாலை உன்னோடு யோசிப்பான் ஆண் : ஹேய்ஹே..... உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே நீ நெஞ்சு கொண்டு காணும்போது நேசம் தோன்றுமே பெண் : விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே.... ஆண் : கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா பெண் : கற்பனை பண்ணும் மகாகவி கம்பன் மகன் நீ தானா ஆண் : அம்மே தமிழில் எம்.எ. நம்பி வா வா..... பெண் : குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் பெண் : இன்பத்துபால் சொல்லும் இளய வேந்தே பொருட்பாலை எப்போது காட்டுவாய்
Song information
Singers: V.V. Prassanna and Sonia
Music by: Yuvanshankar Raja
Release information: From Idam Porul Yaeval (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: V.V. Prassanna and Sonia
- Film / album: Idam Porul Yaeval
- Composer: Yuvanshankar Raja