Roman script
Singers : Senthildass and Anitha Music by : Yuvanshankar Raja Female Part Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Male Part Malangattu mayilae Machamulla muyalae Mullu mela thuni kaaya podura Thanjam vandhu kedakken Thappi vandhu pozhakken Thunbathukku vaakkapada paaakura Female Part Paasatha ulla vachu Oru paasangu pannaatheega Mannukull nookol pola Enna kannukull moodatheega Male Part Malaiyil odhungathaanae Naan iravil paniya vandhen Paniya kudikathanae Nee pagalil veyilaa vandha Female Part Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Whistling : ………………….. Female Part Senjuvacha kallaanen unnaala Sela kattum ponnanen Enjela azhukaakaavaa Ulkoodu vervai pookka Vaa nee vaa Male Part Aambalaiku sela katti Vandhaakaa Pombalanu nambanuma Sollaama vazhi paarthu po Kondaada vaazhkai illa Po di po Female Part Ada usura ul vaangum Kaathukku En koondhal porvai aagumae Male : Aattutholu en porvai aagalam Vellaadu porvai aaguma Female Part Chella karuppa.. Enna kozhuppa Unma sollu Whistling : ………………………… Male Part Unnipoochi eppodhum kaamboda Ottikitta pogaathu En usura urinjaathadi Empozhappil eeram illa podi Female Part Sekkupatta ell pola Summa nee Nokkupethu pogaadha En pecha nee kelaiyaa Entholil thaembal paarthu poyaa Male Part Oru thalayae illadha Poochi naan Nee kreedam sootta paakkura Female : Than thalaya mannodu Moodura Theekkozhi pola yeikkura Male Part Enna madakka Maarbil idukka Paakuriyaa…aaa…. Male Part Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Whistling : ………………………………..
தமிழ்
பாடகர்கள் : செந்தில் தாஸ் மற்றும் அனிதா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா விசில் : .......................... பெண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து ஆண் : மலங்காட்டு மயிலே மச்சம் உள்ள முயலே முள்ளு மேல துணி காய போடுற ஆண் : தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழய்க்கேன் துன்பத்துக்கு வாக்கபட பாக்குற பெண் : பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணாதீக மண்ணுக்குள் நூல்கோல் போல என்ன கண்ணுக்குள் மூடாதீக..... ஆண் : ஓ மழையில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன் பனிய குடிக்கத்தானே நீ பகலில் வெயிலா வந்த...... பெண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து பெண் : செஞ்சு வச்ச கல் ஆனேன் உன்னால சேல கட்டும் பொண் ஆனேன் என் சேல அழுக்காக்கவா உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா ஆண் : ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளன்னு நம்பனுமா சொல்லாம வழி பார்த்து போ கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ பெண் : அட உசிர உள் வாங்கும் காத்துதான் என் கூந்தல் போர்வை ஆகுமே ஆண் : ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா பெண் : செல்ல கருப்பா என்ன கொழுப்பா உண்மை சொல்லு...... ஆண் : உன்னி பூச்சி எப்போதும் காம்போட ஒட்டி கிட்டா போகாது என் உசிர உரிஞ்சாதடி என் பொழப்பில் ஈரம் இல்ல போடி பெண் : செக்கு பட்ட எள் போல சும்மா நீ நொக்கு பட்டு போகாத என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பார்த்து போய்யா ஆண் : ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட்ட பாக்குற பெண் : தன் தலைய மண்னோட மூடுற தீ கோழி போல ஏய்க்கிற ஆண் : என்ன மடக்க மார்பில் இடுக்க பாக்குறியா ஆண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து விசில் : ..........................
Song information
Singers: Senthildass and Anitha
Music by: Yuvanshankar Raja
Release information: From Idam Porul Yaeval (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Senthildass and Anitha
- Film / album: Idam Porul Yaeval
- Composer: Yuvanshankar Raja