Roman script
Singer : Mirthula siva Music by : D. Imman Whistling : ……………….. Female : Kurumba ..aaa Kurumba….aaa…. Kurumba ..aa…aa…. Kurumba ..aa…aa…. aaa… Female Part Valigal magizhnthen unnaal Palanaal siriththen unnaal Sila naal azhuthen unnaalae…ae… Female Part Enai naan unarndhen unnaal Edaiyum kuraindhen unnaal Varangal niraindhen unnaalae..ae… Female Part Kovam vandhaal Ennai adippaai Naan irugiduven Kattikondu muththam Koduppaai naan urugiduven Urugiduven…. Female Part {Kurumba ..aa… En ulagam neethaandaa Kurumba …aa…aa… En vidiyal neethaandaa} (2) Whistling : ……………………….. Female Part Pallikkul ne pogumpotho Vetridam aagum nenjam Un palli vidumurai endraal anjum Female Part Saapida koopidathaanae Eththanai kodi lanjam Aanaalum thattil paadhi enjum Female Part Endhan aadai ellaamae Kasangi kizhiyum unnaal Endhan kannam rendodu Muththa thazhumbum unnaal Female Part Undhan kurumbu marabanu Evvazhi kondaai Enakku theriyaathaaa….aaa…aa… Female Part {Kurumba ..aa En ulagam neethaandaa Kurumba …aaa…aaa… En vidiyal neethaandaa} (2) Female Part Kuliyal araiyil oru por Cartoon niruththa oru por Dhinamum porgal nammullae Female Part Panikozh pagira oru por Iravil uranga oru por Azhagaai porgal nammullae.. Female Part Vinnaivittu ennil vandhaayae En ulam kulira Annai endru pattam thanthaayae Naan thalai nimira Thalai nimira…aa…. Female Part Kurumba ..aa… En ulagam neethaandaa Kurumba …aa… En vidiyal neethaandaa Female Part Kurumba…aa… En udhiram neethaandaa Kurumbaa…aa…. En uyirae neethaandaa
தமிழ்
பாடகி : மிர்துலா சிவா இசையமைப்பாளர் : டி. இமான் விஷ்லிங் : .......................... பெண் : குறும்பா ஆஆ குறும்பா ஆஆ குறும்பா ஆஆ ஆஆ குறும்பா ஆஆ ஆஆ ஆஆ பெண் : வழிகள் மகிழ்ந்தேன் உன்னால் பல நாள் சிரித்தேன் உன்னால் சில நாள் அழுதேன் உன்னாலே பெண் : என்னை நான் உணர்ந்தேன் உன்னால் எடையும் குறைந்தேன் உன்னால் வரங்கள் நிறைந்தேன் உன்னாலே பெண் : கோவம் வந்தால் என்னை அடிப்பாய் நான் இருகிடுவேன் கட்டி கொண்டு முத்தம் கொடுப்பாய் நான் உருகிடுவேன் உருகிடுவேன் பெண் : { குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ என் விடியல் நீதான் டா } (2) விஷ்லிங் : .......................... பெண் : பள்ளிக்குள் நீ போகும் போதோ வெற்றிடம் ஆகும் நெஞ்சம் உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும் பெண் : சாப்பிட கூப்பிட தானே எத்தனை கோடி லஞ்சம் ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும் பெண் : எந்தன் ஆடை எல்லாமே கசங்கி கிழியும் உன்னால் எந்தன் கன்னம் ரெண்டோடு முத்த தழும்பும் உன்னால் பெண் : உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா ஆஆ ஆஆ பெண் : { குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ என் விடியல் நீதான் டா } (2) பெண் : குளியல் அறையில் ஒரு போர் கார்ட்டூன் நிறுத்த ஒரு போர் தினமும் போர்கள் நம்முள்ளே பெண் : பனிக்கூழ் பகிர ஒரு போர் இரவில் உறங்க ஒரு போர் அழகாய் போர்கள் நம்முள்ளே பெண் : விண்ணை விட்டு என்னில் வந்தாயே என் உள்ளம் குளிர அன்னை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர பெண் : குறும்பா ஆஆ என் உலகம் நீதான் டா குறும்பா ஆஆ என் விடியல் நீதான் டா பெண் : குறும்பா ஆஆ என் உதிரம் நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா
Song details
Music by: D. Imman
Release information: From Tik Tik Tik (2018 Film) (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Mirthula siva
- Film / album: Tik Tik Tik (2018 Film)
- Composer: D. Imman