Roman script
Singer : Sid Sriram Music by : D. Imman Male Part {Kurumbaa…aaa…. Whistling : ………………….. Male : Kurumbaa…aaa…. Whistling : …………………..} (2) Male Part Uyaram kuraindhen unnaal Manalil varaindhen unnaal Kadalil karaindhen unnaalae…ae…. Male Part Siragaai virindhen unnaal Tharaiyil parandhen unnaal Nirangal niraindhen unnaalae..ae… Male Part Otrai crayon Rendaai udaithu kirukkiduvom Urulaich cheeval Paiyai vedithu norukkiduvom… Norukkiduvom… Male Part Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male Part Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa….aaa..aaa…aaa… En uyirae needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male Part Vinveli meengalil ellaam Un vizhidhaanae paarppen Vennila undhan kaalil serppen Male Part Vetrigal aayiram vandhaal Punnagaiyodae yerppen Unnidam mattumdhaanae thorppen Male Part Aattam podumbodhellam Ulagae azhagaai maarum Veettup paadam seidhaaloo Ratha azhutham yerum Male Part Undhan kurumbu marabanu Evvazhi kandaai Enakku theriyaadhaa…aaa.. Male Part Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male Part Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa….aaa..aaa..aa… En uyirae needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male Part Ularal mazhigal unnaal Cartoon kanavum unnaal Kirukkaai aanaen unnaalae..ae… Male Part Erumboderumbaai sila naal Poonai naayaai sila naal Manidhan aanen unnaalae Male Part Vindhai endru kaiyil vandhaayae En manam kulira Thandhai endru pattam thandhaayae Naan thalai nimira Thalai nimira… Male Part Kurumbaa…aaa En ulagae needhaan daa Kurumbaa…aaa En uyirae needhaan daa Male Part Kurumbaa…aaa En uthiram needhaan daa Kurumbaa….aaa.. En vidiyal needhaan daa… Aaa….aaa….aaa….aaa…aa… Whistling : …………………….. Male Part Aaa…aaa….aaa…aa….aa…aa… Whistling : …………………….. Male : Aaa….mmm….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { குறும்பா.. ஆஆ விஷ்லிங் : .......................... ஆண் : குறும்பா.. ஆஆ விஷ்லிங் : .......................... } (2) ஆண் : உயரம் குறைந்தேன் உன்னால் மணலில் வரைந்தேன் உன்னால் கடலில் கரைந்தேன் உன்னாலே ஆண் : சிறகாய் விரிந்தேன் உன்னால் தரையில் பறந்தேன் உன்னால் நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே ஆண் : ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம் உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம் நொறுக்கிடுவோம் ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : .......................... ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம் உன் விழிதானே பார்ப்பேன் வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால் புன்னகையோடே ஏற்பேன் உன்னிடம் மட்டும் தானே தோற்பேன் ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம் உலகே அழகாய் மாறும் வீட்டு பாடம் செய்தாலோ ரத்த அழுத்தம் ஏறும் ஆண் : உந்தன் குறும்பு மரபணு எவ்வழி கண்டாய் எனக்கு தெரியாதா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ ஆஆ ஆஆ என் உயிரே நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : .......................... ஆண் : உளறல் மொழிகள் உன்னால் கார்ட்டூன் கனவும் உன்னால் கிறுக்காய் ஆனேன் உன்னாலே ஆண் : எறும்போடெறும்பாய் சில நாள் பூனை நாயாய் சில நாள் மனிதன் ஆனேன் உன்னாலே ஆண் : விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர தந்தை என்று பட்டம் தந்தாயே நான் தலை நிமிர தலை நிமிர ஆண் : குறும்பா ஆஆ என் உலகே நீதான் டா குறும்பா ஆஆ என் உயிரே நீதான் டா ஆண் : குறும்பா ஆஆ என் உதிரம் நீதான் டா குறும்பா ஆஆ என் விடியல் நீதான் டா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : .......................... ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ விஷ்லிங் : .......................... ஆண் : ஆஆ ம்ம்ம்
Song details
Music by: D. Imman
Release information: From Tik Tik Tik (2018 Film) (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Sid Sriram
- Film / album: Tik Tik Tik (2018 Film)
- Composer: D. Imman