Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Kuru kuru nagaiyenna Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Kulu kulu mugam ennavoo Adhu koorum paavam ennavoo Vizhi aadum aattam ennavoo Female Part Siru siru idaiyenna Minu minu udalennavoo Siru siru idaiyenna Minu minu udalennavoo Idhu kaadhal thottam allavoo Malar koodum kottum allavoo Male Part Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Male Part …………. Female : ………….. Female Part Thalukka thalukka thaan Indha maeni Kulukka kulukka thaan Indha aadai Sirikka sirikka thaan indha nilavu Theriya theriyathaan idhu azhagu Male : Vayadhu aagathathu Paruvam maaradhadhu Vaasam theeradhadhu Female Part Siru siru idaiyenna Minu minu udalennavoo Idhu kaadhal thottam allavoo Malar koodum kottum allavoo Male Part Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Adhu koorum paavam ennavoo Vizhi aadum aattam ennavoo Male Part …………. Female : .………… Male Part Mayakka mayakka indha vedam Manadhai izhukka thaan indha kolam Mayakka mayakka indha vedam Manadhai izhukka thaan indha kolam Pagatta pagattathaan idhu perumai Paruva kavarchi thaan idhil pudhumai Female : Nadukkam kolladhadhu Naanam paaradhathu Nadipputhaanae idhu Male Part Kulu kulu mugam ennavoo Kuru kuru nagaiyenna Male Part …………. Female : ………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ அது கூறும் பாவம் என்னவோ விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ இது காதல் தோட்டம் அல்லவோ மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ ஆண் : ................ பெண் : .................... பெண் : தளுக்கத் தளுக்கத்தான் இந்த மேனி குலுக்கக் குலுக்கத்தான் இந்த ஆடை சிரிக்கச் சிரிக்கத்தான் இந்த நிலவு தெரியத் தெரியத்தான் இது அழகு ஆண் : வயது ஆகாதது பருவம் மாறாதது வாசம் தீராதது ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ அது கூறும் பாவம் என்னவோ விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன மினு மினு உடலென்னவோ இது காதல் தோட்டம் அல்லவோ மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : .............. பெண் : .................... ஆண் : மயக்க மயக்கத்தான் இந்த வேடம் மனதை இழுக்கத்தான் இந்தக் கோலம் பகட்டப் பகட்டத்தான் இது பெருமை பருவக் கவர்ச்சிதான் இதில் புதுமை பெண் : நடுக்கம் கொள்ளாதது நாணம் பாராதது படிப்புத்தானே இது ஆண் : குறுகுறு நகையென்ன குளுகுளு முகம் என்னவோ ஆண் : .............. பெண் : ....................
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Bama Vijayam (1967) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Bama Vijayam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan