Roman script
Singers : Adharsh and Jey Music by : D. Imman Chorus Thalli thalli thalli Enna vittutaalae Intha kaadhal kadalil Killi killi killi Pagai vachutaalae Udal nogum varaiyil Male Part Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male Part Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male Part Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai Male Part Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai Male Part Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male Part Oru naal muzhuvathum unnai Imaikkaamal paarkka vendum Ithuvae en kangalin mudhal aasai Male Part Vazhnaal muzhvathum unnai Kannaaga kaakka vendum Ithuvae en imaigalin mudhal aasai Male Part Unnakagaa oyaamal Kadigaram paarkaamal Uzhaipathae en kaigalin aasai Female Part Adai mazhai kaala.. Thavazhai pola Vidiya vidiya un peyarai cholla Vendum enbathae en kural aasai Male Part Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Chorus ………………………………. Male Part Jenmam muzhavathum unthan Thunai aaga vazha vendum Ithuvae en udalin muzhu aasai Female Part Oru yugam muzhuvathum undhan Nizhalaaga maara vendum Ithuvae en pirappin maru aasai Male Part Unakagavae vaazhnthu Unn meethu naan sainthu Irapathae en uyirin aasai Female Part Kovil kulam suttrum Bhakkthai pola Thinam thinam naan unnai suttra …. Vendum enbathae en per aasai Male Part Kurai ondrum illai En kaadhaliyae Kurai ondrum illai Male Part Naan paarthathum paarthaai Naan sirithathum sirithaai Naan azhuthathum vanthaai En aruginil nindraai Male Part Naan kaadhalai sonnathum Yetru kondaai namba mudiyavillai Female Part Aaaa…aaa…aaa…aaa…aaa… Aaaa…aaa…aaa…aaa…aaa… Aaa…aaa…aaa…
தமிழ்
பாடகர்கள் : ஆதர்ஷ், ஜெய் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே இந்த காதல் கடலில் கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே உடல் நோகும் வரையில் ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய் நான் அழுததும் வந்தாய் என் அருகினில் நின்றாய் ஆண் : நான் காதலை சொன்னதும் ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும் இதுவே என் கண்களின் முதல் ஆசை ஆண் : வாழ்நாள் முழுவதும் உன்னை கண்ணாக காக்க வேண்டும் இதுவே என் இமைகளின் முதல் ஆசை ஆண் : உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல் உழைப்பதே என் கைகளின் ஆசை பெண் : அடை மழை கால தவளை போல விடிய விடிய உன் பெயரை சொல்ல வேண்டும் என்பதே என் குரல் ஆசை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை குழு : ................................... ஆண் : ஜென்மம் முழுவதும் உந்தன் துணை ஆக வாழ வேண்டும் இதுவே என் உடலின் முழு ஆசை பெண் : ஒரு யுகம் முழுவதும் உந்தன் நிழலாக மாற வேண்டும் இதுவே என் பிறப்பின் மறு ஆசை ஆண் : உனக்காகவே வாழ்ந்து உன் மீது நான் சாய்ந்து இறப்பதே என் உயிரின் ஆசை பெண் : கோவில் குளம் சுற்றும் பக்தை போல தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும் என்பதே என் பேர் ஆசை ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய் நான் அழுததும் வந்தாய் என் அருகினில் நின்றாய் ஆண் : நான் காதலை சொன்னதும் ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
Song information
Singers: Adharsh and Jey
Music by: D. Imman
Release information: From Rendu (2006) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Adharsh and Jey
- Film / album: Rendu
- Composer: D. Imman