Roman script
Singers : Flute Navin and Chinmayi Music by : Flute Navin Male Part Kunguma poovae konjum puraavae Kunguma poovae..ae… konjum puraavae Thangamae unnai kandathum Inbam ponguthu thannaalae Female Part Pokkiri raja podhumae thaja Pokkiri raja podhumae thaja Pombalai kitta jambama vandhu Vambugal pannadhae Male Part Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Chorus Kunguma poovae Konjum puraavae Female Part Sandhula thaana sindhugal paadi Thandhiram pannadhae Sandhula thaana sindhugal paadi Thandhiram pannadhae Nee mandhirathaalae mangayaithanae Parikka ennaadhae Mandhirathaalae mangayaithanae Parikka ennaadhae Female Part Pokkiri pokkiri pokkiri pokkiri Pokkiri raja Podhumae podhumae podhumae podhumae Podhumae thaja Male Part Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Female Part Chithira pattu selayai kandu Unakku piriyama Female Part Chithira pattu selayai kandu Unakku piriyama Nee piththu pidichi pesurathellam Enakku puriyuma Pithu pidichi pesurathellam enakku puriyuma Female Part Pokkiri pokkiri pokkiri pokkiri Pokkiri raja Podhumae podhumae podhumae podhumae Podhumae thaja Male Part Kunguma kunguma kunguma kunguma Kunguma poovae Konjum konjum konjum konjum Konjum puraavae Chorus Kunguma poovae… Konjum puraavae… Chorus Kunguma poovae… Konjum puraavae…
தமிழ்
பாடகர்கள் : ப்ளூட் நவீன் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ப்ளூட் நவீன் ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே குங்குமப் பூவே...ஏ.... கொஞ்சும் புறாவே ஏ தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பளை கிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குழு : குங்குமப் பூவே...... கொஞ்சும் புறாவே....... பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே சந்துல தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே மந்திரத்தாலே மாங்காயைத் தானே பறிக்க எண்ணாதே பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா ஆண் : குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே குழு : குங்குமப் பூவே...... கொஞ்சும் புறாவே....... குழு : குங்குமப் பூவே...... கொஞ்சும் புறாவே.......
Song information
Singers: Flute Navin and Chinmayi
Music by: Flute Navin
Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: Flute Navin and Chinmayi
- Film / album: Album Songs 2021
- Composer: Flute Navin