Roman script
Singers : Naveen and Priya Music by : Devi Sri Prasad Male Part Hey kozhi veda kozhi Chorus : Kokoko ko ko kokoko ko ko Enna kothi thingura padu paavi Chorus : Kokoko ko ko kokoko ko ko Female Part Aaththi adi aaththi Chorus : Kokoko ko ko kokoko ko ko Enna suththa varikkira suthi ethi Chorus : Kokoko ko ko kokoko ko ko Male Part Ara kora vayasula Mayakkura sizeula Karumbenna inikkira Erumba nee azhaikira Unakkulla enna vechchu Undialla kulukura Paraparappa irukku Female Part Sila nodi sirippula Siraiyila adaikkira Thinam thinam manasula Kalavaram nadakkuthu Mudi muthal adi varai Thinusa merattura Kilukiluppaa irukku Male Part Maanae maanae I want to be with you Female : Maama maama Naan kooda I love you Male Part Hey kozhi Kozhi….. Kozhi veda kozhi Enna kothi thingura padu paavi..hooo Female Part Haiyaiyo….yio yo yooooo Haiyaiyo….yio yo yooooo Chorus Haha ha haaaaa…. Haha ha haaaaaaa….. Male Part Hey hey Kaadhal ezha kaadhal ezha Kannam enthi vanthendi Muththa picha konjam podu Sirippendii… Female Part Muththam poda othukonda Aththoda nee vidamaatta Moochu vaanga veippa enna Ella thaandi Male Part Unathiru uthadugal Rusiya irukuthu Enathiru uthadugal pasiya irukuthu Udal urupellam Kushiya irukkuthu Unna thariya summa Female Part Ennakulla eriyira Uyir ena theriyira Uyirukku naduvula Un padam varaiyira Uthadugal valiththida Thinasari palamurai Naan tharuven ummah Male Part Maanae maanae I want to be with you Female : Maama maama Naan kooda I love you Male Part Hey kozhi Kozhi….. Chorus {Hey ah ha…. Hey ah ha… Hey hey hey} (2) Hey..hey ..hey ..hey… Male Part Hey kaala maala Raathiri vela Thoonga venum unn mela Unna kaadhal seivathu onnu En vela Female Part Vekkam vittu kettathanaala Velagikollum en sela Paaththu ponga pallam medu Ulla saala Male Part Kozhu kozhu kozhuvena Irukkura odambula Vazhu vazhu vazhuvena Vazhukkura iduppula Thodu thodu thoduvena Thudikkura madippula Tholainthen muzhusaaga Female Part Irupathu viralgalum Thuru pidichirukkuthu Paruvathin thayavinil Oru murai thuru edu Ilamaiyil vaasalil Neethaan kula guru Vaaya vilaiyaada Male Part Maanae maanae I want to be with you Female : Maama maama Naan kooda I love you
தமிழ்
பாடகி : பிரியா பாடகர் : நவீன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹே கோழி வெட கோழி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன கொத்தி திங்குற படு பாவி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ பெண் : ஆத்தி அடி ஆத்தி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி குழு : கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ ஆண் : அர கொர வயசுல மயக்குற சைஸ்ல கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற உனக்குள்ள என்ன வெச்சு உண்டியல்ல குலுக்குற பர பரப்பா இருக்கு பெண் : சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ ஆண் : ஹே கோழி கோழி கோழி வெட கோழி என்ன கொத்தி திங்குற படு பாவி ஹோ பெண் : .......................... குழு : ............................ ஆண் : ஹே ஹே காதல் எழ காதல் எழ கன்னம் ஏந்தி வந்தேன்டி முத்த பிச்ச கொஞ்சம் போடு சிரிப்பேண்டி பெண் : முத்தம் போட ஒத்து கொண்டா அதோட நீ விட மாட்ட மூச்சு வாங்க வைப்ப என்ன எல்ல தாண்டி ஆண் : உனதிரு உதடுகள் ருசியா இருக்குது எனதிரு உதடுகள் பசியா இருக்குது உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது உன்ன தரியா சும்மா பெண் : எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற உதடுகள் வலித்திட தினசரி பலமுறை நான் தருவேன் உம்மா ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ ஆண் : ஹே கோழி கோழி குழு : ................................. ஆண் : ஹே கால மாலை ராத்திரி வேல தூங்க வேணும் உன் மேல உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல பெண் : வெக்கம் விட்டு கேட்டதனால விலகி கொள்ளும் என் சேலை பாத்து போங்க பள்ளம் மேடு உள்ள சால ஆண் : கொழு கொழு கொழுவென இருக்குற உடம்புல வழு வழு வழுவென வழுக்குற இடுப்புல தொடு தொடு தொடுவென துடிக்குற மடிப்புல தொலைந்தேன் முழுசாக பெண் : இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு இளமையில் வாசலில் நீதான் குல குரு வாயா விளையாட ஆண் : மானே மானே ஐ வான்ட் டு பி வித் யூ பெண் : மாமா மாமா நான் கூட ஐ லவ் யூ
Song details
Singers: Naveen and Priya
Music by: Devi Sri Prasad
Release information: From Something Something Unakkum Enakkum (2006) · Lyricist: Lyricist Not Known
- Singer: Naveen and Priya
- Film / album: Something Something Unakkum Enakkum
- Composer: Devi Sri Prasad