Roman script

Singers : P. Jayachandran and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Kottuthammaa…neer sottuthammaa

Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….

Female Part

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..

Female Part

Haa….aa….sela kooda paaramaachchu enna kaaranam

Udal silirththu kittu nirpathu yaen neeyum kooranum

Male : Thooral pattu saaral pattu eeramaachuthu

Unai eeraththodu paakkumpothu yaekkamaachuthu

Female Part

Aalaana ponnu thaandaathu ellai

Male : Thaandaatti ponaa anantham illai

Female : Ammaadiyo en thaegamthaan ennaagumo

Ammaadiyo en thaegamthaan ennaagumo

Male Part

Kottuthammaa…neer sottuthammaa

Female : Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Male : Ammaadi…..vaa….

Male Part

Shh….aa…orangatta neram paarththu vayasu thudikkuthu

Adi olaiyil vachcha soru pola manasu kodhikkuthu

Female : Enna paaththu vetkkam kooda odhungi vittathu

Nee orasumpothu unarchchi enna usuppi vittathu

Male Part

Thaenoda paarththu neeraada poraen

Female : Unnoda naanum poraada poraen

Male : Inneramthaan ponnaanathu kannae nee vaa

Inneramthaan ponnaanathu kannae nee vaa

Female Part

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..

Male Part

Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கொட்டுதம்மா........நீர் சொட்டுதம்மா

கொட்டுதம்மா.......நீர் சொட்டுதம்மா

மேலே பாயும் ஊசி மழை

ஆள வாட்டும் காலை வரை

அம்மாடி.......வா.....

பெண் : கொட்டுதய்யா.......நீர் சொட்டுதய்யா

கொட்டுதய்யா........நீர் சொட்டுதய்யா

ஊதக் காத்து வீசுதய்யா

வீசும் போது கூசுதய்யா

கண்ணா நீ.......வா......

பெண் : ஹா.....ஆ......சேலக் கூட பாரமாச்சு என்ன காரணம்

உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும்

ஆண் : தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது

உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது

பெண் : ஆளான பொண்ணு தாண்டாது எல்லை

ஆண் : தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை

பெண் : அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ

அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ

ஆண் : கொட்டுதம்மா........நீர் சொட்டுதம்மா

பெண் : ஊதக் காத்து வீசுதய்யா

வீசும் போது கூசுதய்யா

ஆண் : அம்மாடி.......வா.....

ஆண் : ஸ்.....ஆ....ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது

அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது

பெண் : என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது

நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது

ஆண் : தேனோட பார்த்து நீராட போறேன்

பெண் : உன்னோட நானும் போராட போறேன்

ஆண் : இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா

இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா

பெண் : கொட்டுதய்யா.......நீர் சொட்டுதய்யா

ஊதக் காத்து வீசுதய்யா

வீசும் போது கூசுதய்யா

கண்ணா நீ.......வா......

ஆண் : கொட்டுதம்மா.......நீர் சொட்டுதம்மா

மேலே பாயும் ஊசி மழை

ஆள வாட்டும் காலை வரை

அம்மாடி.......வா.....

Song information

Singers: P. Jayachandran and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Kagitha Odam (1986) · Singer: P. Jayachandran and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song