Roman script
Singer : P. B. Sreenivas Music by : Lakshmikanth Piyarilal Male Part Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiyaa Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo Male Part Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiyaa Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo hoi kalaa mangaiyoo Male Part Oo oo oo hae thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Thaenukku un theenjol inimai Thenmaangukku inba paadal Kumuthathin idhazh un idhazho Anbae kalai kumaari Anbae kalai kumaari Male Part Kann ambu ondrinaalae Mann ulagai vella nindraai nee Kalaa mangaiyoo ..kalaa mangaiyoo Hoi…kalaa mangaiyoo Male Part Aa aa aa haa…aaa…aa…. Hoo oo oo ooo ooo ooo Male Part Hoo ooo kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Kalaignyanaa jodhiyaaga Manadhil niraindhadhedhuvoo Adhaiyae ennodu neeyum Paadi padham panindhaai Paadi padham panindhaai Male Part Kalaiyil ondraaga maari Kann munnae thondri nindraai nee Kalaa mangaiyoo…kalaa mangaiyooo Male Part Kodhai un maeni oliya Kulir neerin meengal vizhiya Poovil amarndha vaani Aadal therindha raani nee…. kalaa mangaiyoo Kalaa mangaiyoo…kalaa mangaiyooo hoi Kalaa mangaiyoo…
தமிழ்
பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ... கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ... ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ... கலா மங்கையோ.. ஹோய்..கலா மங்கையோ... ஆண் : ஒஒஒஹ்...தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் தேனுக்கு உன் தீஞ்சொல் இனிமை தெம்மாங்குக் கின்ப பாடல் குமுதத்தின் இதழ் உன் இதழோ அன்பே கலைக் குமாரி.. அன்பே கலைக் குமாரி... ஆண் : கண் அம்பு ஒன்றினாலே மண்ணுலகை வெல்ல நின்றாய் நீ கலா மங்கையோ..கலா மங்கையோ... ஹோய்..கலா மங்கையோ.. ஆண் : ஆஆஆ ஓ ஓ ஓ.. ஆண் : ஹோ ஓ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ கலைஞான ஜோதியாக மனதில் நிறைந்ததெதுவோ அதையே என்னோடு நீயும் பாடி பதம் பணிந்தாய் பாடி பதம் பணிந்தாய் ஆண் : கலையில் ஒன்றாக மாறி கண் முன்னே தோன்றி நின்றாய் நீ கலா மங்கையோ...கலா மங்கையோ.. ஆண் : கோதை உன் மேனி ஒளியா குளிர் நீரின் மீன்கள் விழியா பூவில் அமர்ந்த வாணி ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ.. கலா மங்கையோ..கலா மங்கையோ..ஹோய் கலா மங்கையோ......
Song information
Singer: P. B. Sreenivas
Music by: Lakshmikanth Piyarilal
Release information: From Maayamani (1964) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kuyilan · Music: Lakshmikanth Piyarilal
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Maayamani
- Composer: Lakshmikanth Piyarilal