Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Koovam manakkira seemaiyithu… Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku Latchanamo latchanam Male Part Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male Part Koovam manakkira seemaiyithu… Male Part Katchiyum kitchiyum pesikkittu Sandaiya pottukiraan Male : Amaammaa Male : Kandappan sonnatha kettukittu Mandaiya aattikkiraan Male : Aamam ooi Male Part Saavi koduththaakkaa aadugira bomma Aaga moththam ingae naanarinja unmai Saeri sanga sangathi ingae chekkumaaduthaan Onnu pona vazhi maththathum Pogum semmari aaduthaan Naattu nadappa arinjaen purinjaen naanthaanae…ae…. Male Part Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku
Latchanamo latchanam Male Part Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male Part Koovam manakkira seemaiyithu….. Male Part …………….. Male Part Moolaikku moolaiththaan kunthikittu Mangaaththaa aadugiraan Ennanu yaedhunu kettudaamaa Maamula kodukkiraan amaaa Male Part Valluvanin pechchu kaaththuthaan pochchu Pallavanin ullae ezhuthi vachchaachchu Kaasu irunthaa kaasu irunthaa pattanam pooraa Velaikku vaangalaam Kattaththin melae kaalaiyum neetti Paduththu thoongalaam Naattu nadappa arinjaen purinjaen naanthanae Male Part Koovam manakkira seemaiyithu….. Pattanmo pattanam Kundu kuzhiyumaa rodu irukku Latchanamo latchanam Male Part Intha ooru sanangala paaththuputtaen Ullatha naan sollavaa Ingu yaarum thalaigal aattugira Bommaingathaan allaavaa Male Part Koovam manakkira seemaiyithu…..
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கூவம் மணக்கிற சீமையிது... கூவம் மணக்கிற சீமையிது... பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது... ஆண் : கட்சியும் கிட்சியும் பேசிக்கிட்டு சண்டைய போட்டுக்கிறான் ஆண் : ஆமாம்மா ஆண் : கண்டப்பன் சொன்னத கேட்டுக்கிட்டு மண்டைய ஆட்டிக்கிறான் ஆண் : ஆமாம் ஓய் ஆண் : சாவி கொடுத்தாக்கா ஆடுகிற பொம்ம ஆக மொத்தம் இங்கே நானறிஞ்ச உண்மை சேரி சனங்க சங்கதி இங்கே செக்குமாடுதான் ஒன்னு போன வழி மத்ததும் போகும் செம்மறி ஆடுதான் நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே....ஏ.... ஆண் : கூவம் மணக்கிற சீமையிது... பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது... ஆண் : ............................. ஆண் : மூலைக்கு மூலைத்தான் குந்திகிட்டு மங்காத்தா ஆடுகிறான் ஆமா... என்னான்னு ஏதுன்னு கேட்டுடாம மாமுல கொடுக்கிறான் ஆமா.... ஆண் : வள்ளுவனின் பேச்சு காத்துலதான் போச்சு பல்லவனின் உள்ளே எழுதி வச்சாச்சு காசு இருந்தா காசு இருந்தா பட்டணம் பூரா வெலைக்கு வாங்கலாம் கட்டத்தின் மேலே காலையும் நீட்டி படுத்து தூங்கலாம் நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே.... ஆண் : கூவம் மணக்கிற சீமையிது... பட்டணமோ பட்டணம் குண்டு குழியுமா ரோடு இருக்கு லட்சணமோ லட்சணம் ஆண் : இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன் உள்ளத நான் சொல்லவா இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற பொம்மைங்கதான் அல்லவா ஆண் : கூவம் மணக்கிற சீமையிது......ஏ......
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Thalaiyatti Bommaigal (1986) · Singer: Gangai Amaran · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Thalaiyatti Bommaigal
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali