Roman script
Singer : K. B. Sundarambal Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Kodalaar koodumoru kumarimunai orathil Kudikonda thangamayilae Kottravan thenpaandi muthukalaal aadum oru Kumarikku undhan peyarae Kumarikku undhan peyarae Female Part Aathvan udhayamum asthamana samayamum Amaikkindra kadalin arugae Azhagaana thamizh ulagam vazhikaana vandhadhoru Anbaana kumari malarae Female Part Nadaatha pergalum naaduvaar paaduvaar Naadunandhan kannilamma Nangai nee vadadhisai thirumbhinaal imayathil Naayagan uruvamamma Female Part Kothaiyin mookuthi kulir kadalil varugindra Padagaiyum kaakum amma Kodaana kodi uyir koottangal koodi unnai Kumbittu vaazhthum amma Kumbittu vaazhthum amma Kumbittu vaazhthum amma
தமிழ்
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கூடலார் கூடுமொரு குமரிமுனை ஓரத்தில் குடிகொண்ட தங்க மயிலே கொற்றவன் தென்பாண்டி முத்துக்களாடுமொரு குமரிக்கு உந்தன் பெயரே குமரிக்கு உந்தன் பெயரே பெண் : ஆதவன் உதயமும் அஸ்தமன சமயமும் அமைகின்ற கடலினருகே அழகான தமிழகமும் வழிகாண வந்ததொரு அன்பான குமரி மலரே பெண் : நாடாத பேர்களும் நாடுவார் பாடுவார் நாடுந்தன் கண்ணிலம்மா நங்கை நீ வடதிசை திரும்பினால் இமயத்தில் நாயகன் உருவமம்மா பெண் : கோதையின் மூக்குத்தி குளிர் கடலில் வருகின்ற படகையும் காக்குமம்மா கோடானு கோடி உயிர் கூட்டங்கள் கூடி உன்னைக் கும்பிட்டு வாழ்த்துமம்மா...... கும்பிட்டு வாழ்த்துமம்மா...... கும்பிட்டு வாழ்த்துமம்மா......
Song information
Singer: K. B. Sundarambal
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: K. B. Sundarambal · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: K. B. Sundarambal
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan