Roman script
Konjum Kanne Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by P. Leela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Leela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Konjum kannae kumaraa Komaanae bhuvana theera Kurai theerkkum idhaya saeraa Konjum kannae kumaraa Female Part Konjum kannae kumaraa Komaanae bhuvana theera Kurai theerkkum idhaya saeraa Konjum kannae kumaraa Female Part Vanna thamizh kalai maadha konji Vaazhvil inbam peravae Vaari mutham tharavae Kannae kavalai theera Thooya kalaiyaai pirandha jodhi neeyae Female Part Konjum kannae kumaraa Komaanae bhuvana theera Kurai theerkkum idhaya saeraa Konjum kannae kumaraa Female Part Veeram thazhaikkum vaeril pirandhaai Vin madhi pola valarndhaai Kanmaniyaagha thigazhndhaai Aarvam pongum thamizha veera thamizha Aarvam pongum thamizha Unakku inaiyae yaarum illai raaja Female Part Konjum kannae kumaraa Komaanae bhuvana theera Kurai theerkkum idhaya saeraa Konjum kannae kumaraa
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா கோமானே புவன தீரா குறை தீர்க்கும் இதய சோரா கொஞ்சும் கண்ணே குமாரா... பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா கோமானே புவன தீரா குறை தீர்க்கும் இதய சோரா கொஞ்சும் கண்ணே குமாரா... பெண் : வண்ணத் தமிழ்க் கலை மாதா கொஞ்சி வாழ்வில் இன்பம் பெறவே வாரி முத்தம் தரவே கண்ணே கவலை தீர தூய கலையாய் பிறந்த ஜோதி நீயே பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா கோமானே புவன தீரா குறை தீர்க்கும் இதய சோரா கொஞ்சும் கண்ணே குமாரா... பெண் : வீரம் தழைக்கும் வேரில் பிறந்தாய் விண் மதி போல வளர்ந்தாய் கண்மணியாகத் திகழ்ந்தாய் ஆர்வம் பொங்கும் தமிழா வீரத் தமிழா ஆர்வம் பொங்கும் தமிழா உனக்கு இணையே யாருமில்லை ராஜா பெண் : கொஞ்சும் கண்ணே குமாரா கோமானே புவன தீரா குறை தீர்க்கும் இதய சோரா கொஞ்சும் கண்ணே குமாரா...
Song information
Singer: P. Leela
Release information: From Raja Sevai (1959) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Raja Sevai