Roman script

Singers : K.S Chithra and Sriram Parthasarathy

Music by : Nivas K Prasanna

Male Part

Nan call panrenona moonja  kaluvi pottu vechitu vanthitu

Onnumae theriyatha pappa mathiri rection kudukriya..

Pudichirruku na pudichirruku sollu

Pudikalana pudichirruku sollu ennaa ipo (Dialogue)

Female Part

shhh kutty..(Dialogue)

Male Part

Konji pesida venaam un kanne pesuthadi

Konjamaaga paartha mazha saaral veesuthadi

Naan ninna nadantha kannu

Un mugame kekkuthadi

Adi tholaivila irundha thaane

Perung kaadhal kooduthadi

Thoorame thooramaai pogum neram

Female Part

Konji pesida venaam un kanne pesuthada

Konjamaaga paartha mazha saaral veesuthada

Naan ninna nadantha kannu

Un mugame kekkuthada

Ada tholaivila irundha thaana

Perung kaadhal kooduthada

Thoorame thooramaai pogum neram

Male Part

Aasa valaiyidutha nenjam athil vizhuthaa

Ezhuthidum podhum anbe

Meendum vizhunthiduthaa

Female Part

Thanimai unnai suduthaa

Ninaivil anal tharuthaa

Thalaiyanai pokkalil ellam

Koondhal manam aruthaa

Male : Kuru kuru paarvaiyaal konjam kadathuriye

Female : Kulirukkum nerupukkum naduvula niruthuriye

Male & Female : Vera enna venum neril vara venum

Satham illa mutham thara venum

Male Part

Eeii  ennadi onnu pullaiya thooku ila baga pudi parthitu irruka..

Eei  ennadi thirumbha first la irruntha

Athan phone lae ellam pesi mudichachula di

Eei nan pesuna kanna parthu pesudi

Paaru..

Female : Ithuthaan kanna parkarthae illae… vangha

Male Part

ithu yaar eduthu varuva ungha appana

Male Part

Konji pesida venaam un kanne pesuthadi

Female Part

Konjamaaga paartha mazha saaral veesuthada

Konji pesida venaam un kanne pesuthada

Konjamaaga paartha mazha saaral veesuthadaa..

தமிழ்

பாடகி :  கே.ஸ். சித்ரா

பாடகா்: ஸ்ரீராம் பாா்த்தசாரதி

இசையமைப்பாளா் : நிவாஸ்.கே.பிரசன்னா

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடி

அடி தொலைவில இருந்தாதானே

பெருங்காதல் கூடுதடி

தூரமே தூரமாய் போகும் நேரம்

 

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடா

அட தொலைவில இருந்தாதானா

பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆண் : ஆச வலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே

மீண்டும் விழுந்திடுதா

பெண் : தனிமை உனை சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்

கூந்தல் மணம் வருதா

ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

பெண் : கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடா

கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடா

Song information

Singers: K.S Chithra and Sriram Parthasarathy

Music by: Nivas K Prasanna

Release information: From Sethupathi (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song