Roman script
Singers : Pradeep Kumar and Nithyashree Venkataraman Music by : Narean Male Part ……………. Male Part Atrai nila theindhu vittadhu Anbae nee illai Jannal mazhai oindhu vittadhu Nee yen illai Female Part Echchil mutham kaindhu vittadhu Chellam nee illai Nenjil isai theernthu vittathu Nee yen illai Male Part Kann rendil naan kanden aayiram iravu Un maarbil saayamal yen intha pirivu Female : Un vaazhvu naan indru pesiya udhadu Mounathil kondraalae saavudhu inidhu Male Part Konjam pesu kovam enna Thoonga kangal thaan Naanae ennai thetrikolla Vaarthai konjam thaan Male Part Poo marangalil minminigalum Thee kaatru veesum Naal muzhuthum un ninaivugal Ooyamal pesum Male Part Mudhal murai pazhagiya theru ingae Palamurai parugiya idazh engae Mugir nizhal thazhuviya arai ingae Irudhayam nirambiya uravengae Male Part Aasai mugam maranthida Kannaal mudiyuma Kaadhal katril uthiruma Female : Thooram tharum valigalai Sonnaal puriyuma Eeram nadhiyae vizhaguma Male Part Maruthidum nodiyilum Unadhu anbu uyir tharum Sirithida oru murai vaa vaa anbae Female Part Konjam pesu kovam enna Thoonga kangal thaan Naanae ennai thaetrikolla Vaarthai konjam thaan Male Part Kannae innum kaayam enna Kaiyil thoonga vaa Vaarthai ondrum thevai illai Vaari kolven vaa….
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்ய ஸ்ரீ வெங்கட்ராமன் இசை அமைப்பாளர் : நரேன் ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓ....... ஆண் : அற்றை நிலா தேய்ந்து விட்டது அன்பே நீ இல்லை ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது நீயேன் இல்லை பெண் : எச்சில் முத்தம் காய்ந்து விட்டது செல்லம் நீ இல்லை தென்றல் இசை தீர்ந்து விட்டது நீயேன் இல்லை ஆண் : கண்ரெண்டில் நான் கண்டேன் ஆயிரம் இரவு உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு பெண் : உன் வாழ்வு நான் என்று பேசிய உதடு மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது ஆண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா… நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா.... ஆண் : பூமரங்களில் மின்மினிகளும் தீக்காற்று வீசும் நாள் முழுவதும் உன் நினைவுகள் ஓயாமல் பேசும் ஆண் : முதல் முறை பழகிய தெரு இங்கே பலமுறை பருகிய இதழ் எங்கே முகிர் நிழல் தழுவிய அறை இங்கே இருதயம் நிரம்பிய உறவெங்கே? ஆண் : ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா காதல் காற்றில் உதிருமா பெண் : தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா ஈரம் நதி விலகுமா..ஆ.. ஆண் : மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும் சிரித்திட ஒருமுறை வா வா அன்பே பெண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா… நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா.... ஆண் : கண்ணே இன்னும் காயம் என்ன கையில் தூங்க வா… வார்த்தை ஒன்றும் தேவை இல்லை வாரிக்கொள்வேன் வா....
Song information
Singers: Pradeep Kumar and Nithyashree Venkataraman
Music by: Narean
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Pradeep Kumar and Nithyashree Venkataraman · Lyricist: Yugabharathi · Music: Narean
Explore this song
- Singer: Pradeep Kumar and Nithyashree Venkataraman
- Film / album: Album Songs 2021
- Composer: Narean