Roman script
Singers : Radar with a K and Divya Ramani Music by : Santhosh Narayanan Male Part Pollachi ponnukulla Pothikichi vaanam dhaan Ponnoda kannam mela Paththikichi naanumthaan Male Part Neruppaa nee Ivala urasa Rosa manama Moochil kalantha Nadha swarama Kadhil nuzhainja Ivalukkul ukkandhu Melatha vaasikka Vaayaa vaayaa Vaayaa…. yoov…. Chorus Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam… ohoo Thoranamae…. ohoo Thevayilla ini karaname Chorus {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2) Chorus ……………………………. Chorus Kokkarako kokkarako Ko ko Oh kokkarako kokkarako Female Part Koottam naduvula Jodi thavikkudhu Koochal naduvula Aasai thudikudhu Male Part Un nenappula thaanae Thinam poraluren naanae Female Part Nee vaarathaan Naal ennithaan Theiyama thenjaalae Inga nee vandhadhum Thozh thandhadhum Sayama sanjalae Chorus Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam… ohoo Thoranamae…. ohoo Thevayilla ini karaname Chorus {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2) Chorus Kaadhal kondattam… Kaadhal kondattam Chorus ……………………………. Chorus Kaadhal kondattam… Kaadhal kondattam Kaadhal kondattam… Kaadhal kondattam
தமிழ்
பாடகி : திவ்யா ரமணி பாடகா் : ரேடாா் வித் எ கே இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நானும் தான் ஆண் : நெருப்பா நீ இவள உரச ரோசா மனமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க வாயா வாயா வாயா யோவ் குழு : ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே குழு : { கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் }(2) குழு : ...................................... குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கோ கோ ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ பெண் : கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது ஆண் : உன் நினைப்புலத்தானே தினம் புறளுறேன் நானே பெண் : நீ வாரத்தான் நாள் எண்ணித்தான் தேயாம தேஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாஞ்சாளே குழு : ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே குழு : { கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் }(2) குழு : காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் குழு : ...................................... குழு : காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம்
Song details
Singers: Radar with a K and Divya Ramani
Music by: Santhosh Narayanan
Release information: From Manithan (2016) · Lyricist: Madhan Karky
- Singer: Radar with a K and Divya Ramani
- Film / album: Manithan
- Composer: Santhosh Narayanan