Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Maa. Ramachandran Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Haan yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male Part Haan komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male Part Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male Part Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male Part Mama kadhaiyai kelu Pennoruthi vanthaalaam Enthan manasukullae Marmamaaga sonnaalaam Male Part Mama kadhaiyai kelu Pennoruthi vanthaalaam Enthan manasukullae Marmamaaga sonnaalaam Male Part Vettaikku ponnaen Puli ondru thuraththa Maan ondru kandaen Marmamaaga sonnaalaam Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa
Kadhaiyithuvae purinjukko Male Part Nerae silaiyai paarththu Mananth thiranthae nindraalaam Nindraval ninaivukkullae Naermugamaai sonnaalaam Male Part Nerae silaiyai paarththu Mananth thiranthae nindraalaam Nindraval ninaivukkullae Naermugamaai sonnaalaam Male Part Virunthukku vanthaen Suvaiyondru kasakka Inippondru kandaen Suvaikka ninadraen Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male Part Maami vithiyai kelu Veroruththi vanthaalaam Vanthaval kaadhukullae Kadhal endrae sonnaalaam Male Part Bathilukku sonnaen Mugam ondru sulikka Agam ondru kalikka Arugil nindraen Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko Male Part : Aiyya manasu Aattam pottu thulluthu Intha ammaa manasu Nottam pottu thavikkithu Male Part Komaali katti vachcha Kottai idhu therinjukko Yaemaali ezhuthiyaa Kadhaiyithuvae purinjukko
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மா. ராமசந்திரன் ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஹான் ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஹான் கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது....... ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது....... ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமா கதையைக் கேளு பெண்ணொருத்தி வந்தாளாம் எந்தன் மனசுக்குள்ளே மர்மமாக சொன்னாளாம் ஆண் : மாமா கதையைக் கேளு பெண்ணொருத்தி வந்தாளாம் எந்தன் மனசுக்குள்ளே மர்மமாக சொன்னாளாம் ஆண் : வேட்டைக்கு போனேன் புலி ஒன்று துரத்த மான் ஒன்று கண்டேன் மயங்கி நின்றேன்....... ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : நேரே சிலையைப் பார்த்து மனந் திறந்தே நின்றாளாம் நின்றவள் நினைவுக்குள்ளே நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : நேரே சிலையைப் பார்த்து மனந் திறந்தே நின்றாளாம் நின்றவள் நினைவுக்குள்ளே நேர்முகமாய் சொன்னாளாம் ஆண் : விருந்துக்கு வந்தேன் சுவையொன்று கசக்க இனிப்பொன்று கண்டேன் சுவைக்க நின்றேன் ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : மாமி விதியைக் கேளு வேறொருத்தி வந்தாளாம் வந்தவள் காதுக்குள்ளே காதல் என்றே சொன்னாளாம் ஆண் : மாமி விதியைக் கேளு வேறொருத்தி வந்தாளாம் வந்தவள் காதுக்குள்ளே காதல் என்றே சொன்னாளாம் ஆண் : பதிலுக்கு சொன்னேன் முகம் ஒன்று சுளிக்க அகம் ஒன்று களிக்க அருகில் நின்றேன்.......... ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ ஆண் : ஐயா மனசு ஆட்டம் போட்டு துள்ளுது இந்த அம்மா மனசு நோட்டம் போட்டு தவிக்குது....... ஆண் : கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ ஏமாளி எழுதிய கதையிதுவே புரிஞ்சுக்கோ
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Maa. Ramachandran
Release information: From Manjal Kungumam (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Maa. Ramachandran · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Manjal Kungumam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Maa. Ramachandran