Roman script
Singer : Susha Music by : Santhosh Narayanan Chorus Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female Part Kolamae en kolamae Puzhudhiyil poovin vannam seidhomae Podhumae nee eppodhumae Nee vandhaalae meendum kaiyil ellaamae Idhu nijama…pudhu nirama…aa Kirukkalukkul nindra oviyama Female Part Mazhai vizhum paadhai endru Mazhalayin paarvai ondru Manadhinai thaenakkuma…aa… Chorus Haa…aa…aa..haa..aa..aa…aa… Haa…aa…aa..haa..aa..aa…aa… Female Part Podhumae nee eppodhume Nee vandhaalae meendum kaiyil ellaamae Female Part Kulaavum ezhisayum Kodi poo dhisaiyum Aadi nee asaiya kaangiren Paal nila pisaiyum Paarvayin vasiyam Paaraiyum kasiyum engiren Female Part Thadaagamo kalaabamo Un kai pada uruvaagumo Maada maaligayum Jaadaiyaal pozhiyum Unnai pol suvaiyum aagumo Female Part Pirai…ee…naan thaan Nirai…ee…nee thaan Chorus Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female Part Enai thodum adheedhamae Orae murai azhai Idham tharum un nooru thoorigai Padaamal povadhae pizhai Female Part Alai…eee…naan thaan Anai…ee…naan thaan Chorus Huu uuu uuu huu uuu uuu Huu uuu uuu huu uuu uuu Female Part Thaana na naa…thaana na naa..aa… Nee vandhaalae meendum kaiyil ellaamae…
தமிழ்
பாடகி : சுஷா இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : கோலமே என் கோலமே புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே இது நிஜமா....புது நிறமா....ஆ.... கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா பெண் : மழை விழும் பாதை என்று மழலையின் பார்வை ஒன்று மனதினை தேனாக்குமா.....ஆ..... குழு : ஹா....ஆ....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ..... ஹா....ஆ....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ..... பெண் : போதுமே நீ எப்போதுமே நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே பெண் : குலாவும் ஏழிசையும் கோடி பூ திசையும் ஆடி நீ அசைய காண்கிறேன் பால் நிலா பிசையும் பார்வையின் வசியம் பாறையும் கசியும் என்கிறேன் பெண் : தடாகமோ கலாபமோ உன் கை பட உருவாகுமோ மாடா மாளிகையும் ஜாடையில் பொழியும் உன்னை போல் சுவையும் ஆகுமோ பெண் : பிறை....ஈ....நான்தான் நிறை.....ஈ.....நீதான் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : எனை தொடும் அதீதமே ஒரே முறை அழை இதம் தரும் உன் நூறு தூரிகை பாடாமல் போவதே பிழை பெண் : அலை.....ஈ.....நான்தான் அணை....ஈ....நான்தான் குழு : ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ பெண் : தான னனா..... தான னனா.....ஆ.... நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
Song information
Singer: Susha
Music by: Santhosh Narayanan
Release information: From Penguin (2020) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Susha
- Film / album: Penguin
- Composer: Santhosh Narayanan