Roman script
Singers : ‘Padayapa’ Sriram, A. R.Reihana and Maya Music by : G. V. Prakash Kumar Male Part Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Male Part Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Female Part Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Male Part Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Male Part Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Female Part Soodhugalai naalum Sokkaa thaan koluthuvom Kaekkaama suthunaa Boomiyai niruthuvom… Chorus Ae oora kaakkum kaavakkaaran Ada ratham kandaa kovakkaaran Kothiratthila kola saami Ada kodiveeran kodiveeran daa Chorus Muniyaana saamikku Bali thara naerndhadhu Innikku thaanadaa Patta kadan theerndhadhu
O… ho ho ho
O… ho ho ho
Whistle : ……………………….
Chorus
O… ho ho ho ho
O… ho ho ho ho
O… ho ho ho ho
O… ho ho ho ho
Male Part
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Male Part
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Female Part
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Male Part
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Male Part
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Female Part
Soodhugalai naalum
Sokkaa thaan koluthuvom
Kaekkaama suthunaa
Boomiyai niruthuvom…
Male Part
{Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum}
Chorus : Ho ho ho ho ho ho ho ho ho ho ho hoதமிழ்
பாடகர்கள் : 'படையப்பா' ஸ்ரீராம் , ஏ. ஆர். ரெய்ஹனா மற்றும் மாயா
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் : சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்...
குழு : ஏ ஊர காக்கும் காவக்காரன்
அட ரத்தம் கண்டா கோவக்காரன்
கோத்திரத்தில கோல சாமி
அட கொடிவீரன் கொடிவீரன்டா
குழு : முனியான சாமிக்கு
பலி தர நேர்ந்தது
இன்னிக்கு தாண்டா
பட்ட கடன் தீர்ந்தது
ஓ.....ஹோ ஹோ ஹோ
ஓ......ஹோ ஹோ ஹோ
குழு : ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ......ஹொ ஹோ ஹோ ஹோ
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் : கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் : சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் : சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்...
ஆண் : {கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்}
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}Song information
Singers: ‘Padayapa’ Sriram, A. R.Reihana and Maya
Music by: G. V. Prakash Kumar
Release information: From Annakodi (2013) · Lyricist: Yegathasi
Explore this song
- Singer: ‘Padayapa’ Sriram
- Singer: A. R.Reihana and Maya
- Film / album: Annakodi
- Composer: G. V. Prakash Kumar