Roman script

Humming : Thananana naane naanenaa
Thananaane naane naane
Naane naanenaa
Female Part
Kokka kokka kozhi kokkakko
Konda sevala neeyum kattikko
Sekkach sekkach sevantha poovakko
Nee vetkappada kaaranom yaaracko
Female Part
Indha oorukkulla
Paasam kotti kedakku
Indha kaathula vaasam irukku
Kichu kichu kichu kiliyin pechu
Cuckoo cuckoo cuckoo kuyilin paattu
Chikku bukku bukku railin oosai koo…..
Chorus
Lalalaalalalaa lalalaalalalaa
Lalalaa lalalaa laa….
Female Part
Ae mokka mokkachami mokkachami
Indha mugavari enga solla saami
Music : …………………
Female Part
Ammi aracha thovayal pola
Mixie samayal rusithidumaa
Marathu mela kurangu saetta
Nagara vaazhvil kedachidumaa
Female Part
Kalyaani paattiya pola
Kairaasi doctor-u yaaru
Madras-u pattanam pola inga
Jana koottamilla
Pugai moottamilla
Intha kaathula karapadala
Female Part
Vella pasu maattu peeru veeran
Kutti kurumpaattu peeru raasan
Veettukkoru nalla pilla polaththaan
Chorus
Lalalaalalalaa lalalaalalalaa
Lalalaa lalalaa laa….
Female Part
Ae kurukuruppaana kuruvammaa
Un koodaiyil enna sollammaa
Music : .………………..
Child : Kuchi kambu silambam kabadi
Pallaanguzhiyum anga irukkaa
Female : Appadiyaa
Child : Potta kozhi muttai podum
Azhagappaakka idam irukkaa
Female : Oho vera enna
Child : Aalamaraththu vizhuthu irukku
Oonjalaadum sogam irukku
Female : Sari sari
Child : Pokkavaayi paattikitta
Keetka nooru kathai irukku
Female Part
Hae ekkachakkamaa padippu irukkaa
AC vachcha room vela irukkaa
Internet unga kaiyil irukkirathaa
Child : Sooththukku engakka povakka sollukka
Sethula kaalai vaiyikkaa
Female Part
Kokka kokka kozhi kokkakko
Konda sevala neeyum kattikko
Chorus
Lalalala laalaa lalalaalaa
Lallal lalalala laalaa lalalaa

தமிழ்

பாடகர்கள் : வினிதா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
முனங்கல் : தனனன நானே நானேனா
தனனானே நானே நானே
நானே நானேனா
பெண் : கொக்க கொக்க கோழி கொக்ககோ
கொண்ட சேவல நீயும் கட்டிக்கோ
செக்கச் செக்கச் செவந்த பூவக்கோ
நீ வெட்கப்படக் காரணம் யாரக்கோ
பெண் : இந்த ஊருக்குள்ள
பாசம் கொட்டிக் கெடக்கு
இந்த காத்துல வாசம் இருக்கு
கிச்சு கிச்சு கிச்சு கிளியின் பேச்சு
குக்கூ குக்கூ குக்கூ குயிலின் பாட்டு
சிக்கு புக்கு புக்கு ரயிலின் ஓசை கூ.....
குழு : லலலாலலலா லலலாலலலா
லலலா லலலா லா....
பெண் : ஏ மொக்க மொக்கச்சாமி மொக்கச்சாமி
இந்த முகவரி எங்க சொல்ல சாமி
இசை : .....................
பெண் : அம்மி அரச்ச தொவையல் போல
மிக்சி சமையல் ருசித்திடுமா
மரத்து மேல குரங்கு சேட்ட
நகர வாழ்வில் கெடச்சிடுமா
பெண் : கல்யாணி பாட்டியப் போல
கைராசி டாக்டரு யாரு
மெட்ராசு பட்டணம் போல இங்க
ஜனக் கூட்டமில்ல
புகை மூட்டமில்ல
இந்தக் காத்துல கரபடல
பெண் : வெள்ள பசு மாட்டு பேரு வீரன்
குட்டி குறும்பாட்டு பேரு ராசன்
வீட்டுக்கொரு நல்ல பிள்ள போலத்தான்
குழு : லலலாலலலா லலலாலலலா
லலலா லலலா லா....
பெண் : ஏ குறுகுறுப்பான குருவம்மா
உன் கூடையில் என்ன சொல்லம்மா
இசை : ...................
குழந்தை : குச்சி கம்பு சிலம்பம் கபடி
பல்லாங்குழியும் அங்க இருக்கா
பெண் : அப்படியா
குழந்தை : பொட்ட கோழி முட்டை போடும்
அழகப்பாக்க இடம் இருக்கா
பெண் : ஓஹோ வேற என்ன
குழந்தை : ஆலமரத்து விழுது இருக்கு
ஊஞ்சலாடும் சொகம் இருக்கு
பெண் : சரி சரி
குழந்தை : பொக்கவாயி பாட்டிகிட்ட
கேட்க நூறு கதை இருக்கு
பெண் : ஹே எக்கச்சக்கமா படிப்பு இருக்கா
ஏசி வச்ச ரூம் வேல இருக்கா
இன்டர்நெட்டு உங்க கையில் இருக்கிறதா
குழந்தை : சோத்துக்கு எங்கக்கா
போவக்கா சொல்லுக்கா
சேத்துல காலை வையிக்கா
பெண் : கொக்க கொக்க கோழி கொக்கக்கோ
கொண்ட சேவல நீயும் கட்டிக்கோ
குழு : லலலல லாலா லலலாலா
லல்லல் லலலல லாலா லலலா

Song details

Singers: Vinitha and Chorus

Release information: From Virundhali (2010) · Singer: Vinitha and Chorus · Lyricist: Murugan Manthiram · Music: S. S. Kumaran

Song video

Watch on YouTube

Kokha Kozhi Song Lyrics is the track from Virundhali Tamil Film – 2010, Starring Michael Pradeep(Eashver), Appukutty, Dhiyna, Vidya Pradeep(Archana), Prema Priya, Ambani Shankar, Singampuli and Others. This song was sung by Vinitha and Chorus. The music was composed S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram.


Music Director : S. S. Kumaran

Lyricist : Murugan Manthiram